பற்றி எரியுது பிரான்ஸ்… ஒட்டுமொத்த ஐரோப்பாவும் அவுட்.. எங்க பார்த்தாலும் வெடிக்குது பயங்கர கலவரம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பற்றி எரியுது பிரான்ஸ்… ஒட்டுமொத்த ஐரோப்பாவும் அவுட்.. எங்க பார்த்தாலும் வெடிக்குது பயங்கர கலவரம்..!!

Published

on

விலைவாசி உயர்வு மற்றும் வீட்டுவசதி நெருக்கடிக்கு எதிராகவும், கல்வி சீர்திருத்தம் கோரியும் பிரான்ஸ் நாட்டில் தொடங்கிய போராட்டம், தற்போது பல்வேறு ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவி வருவதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த மக்கள் போராட்டங்களின் காரணமாக ஒட்டுமொத்த ஐரோப்பாவும் ஸ்தம்பிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

பிரான்சில் வெடித்த இந்த எதிர்ப்பலைகள் தற்போது பெல்ஜியம், இத்தாலி, போர்ச்சுகல், அல்பேனியா, ஸ்பெயின், கிரீஸ், ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியா உள்ளிட்ட பல முக்கிய ஐரோப்பிய நாடுகளிலும் தீவிரமடைந்துள்ளது. இந்த நாடுகளில் மக்கள் வீதிகளில் இறங்கித் தங்களின் கோரிக்கைகளுக்காகத் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

Advertisement

இவ்வாறு ஐரோப்பா முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் மற்றும் வன்முறை கலவரங்கள் வெடித்துள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகள் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in