சென்னை திருவேற்காடு சுந்தரசோழபுரம் பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி பிரியங்கா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வெங்கடேசன் என்பவரது மகள்களான பிரியங்கா மற்றும் பிரியதர்ஷினி ஆகிய இரட்டை சகோதரிகள் அங்குள்ள...
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வதந்திகளுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தான் கட்சியை விட்டு விலகிவிட்டதாகப் பரப்பப்படும் தகவல்கள் முற்றிலும் உண்மையற்றவை என்றும், அவை தம்மை களங்கப்படுத்தும்...
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில், ஐப்பசி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு 4 நாட்கள் பக்தர்களை அனுமதிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கடந்த 3...
சென்னையில் நடைபெற்ற முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் இல்லத் திருமண விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி உரையாற்றினார். அப்போது தமிழகத்தில் தவெக ஆட்சி மீது மக்கள் மத்தியில் கடும் ஏமாற்றமும் அதிருப்தியும்...
முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் குடும்பத் திருமண விழாவில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனி உரையாற்றினார். விழாவில் உரையாற்றிய அவர், தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள ஆட்சி மற்றும் எதிர்க்கட்சிகளை...
செஞ்சியில் காணாமல் போன ஏழு வயதுச் சிறுமியை 14 நாட்களாகியும் கண்டுபிடிக்கவில்லை. குழந்தைகளை வைத்து, ஓட்டு வாங்கி ஆட்சிக்கு வந்த விஜய் மாமா எங்கே போனார்? என்று திமுக எம்பி கனிமொழி கேள்வியெழுப்பியுள்ளார். இது குறித்து...
கேரள மாநிலம் கோட்டயம் கடுத்துருத்தியைச் சேர்ந்த பெற்றோருக்கு ஒரே மகளான 22 வயதான மரு. வந்தனா தாஸ், தனது எம்.பி.பி.எஸ் படிப்பின் இறுதிக்கட்டமாக கொட்டாரக்கரை தாலுகா மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராகப் பணியாற்றி வந்தார். கடந்த 2023-ஆம்...
உத்தரப்பிரதேச மாநிலம் பக்ரைச் பகுதியை சேர்ந்தவர் சைதா (வயது 18). இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த நூருதீன் (21) என்ற வாலிபரை உயிருக்கு உயிராக காதலித்து வந்தார். நூருதீன் தற்போது வேலை நிமித்தமாக மும்பையில் வசித்து...
சென்னை அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ. பகுதியை சேர்ந்த பாபுவின் மகன் நரேன் (வயது 17). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு நரேன் தனது நண்பர்களான சலைத்...
நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள கீழ ஏர்மாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் அருணாசலம். இவருடைய மகன் துரைராம் (வயது 20). இவர் அம்பையில் உள்ள கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். மேலும்...