பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தின் நவ்காச்சியாவில் சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வந்த யோகேஷ் குமார் தற்கொலை செய்துகொண்ட வழக்கின் விசாரணையில், அவரது அறையிலிருந்த ஒரு புத்தகத்திற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கடிதம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. “இப்படிப்பட்ட ஒரு திருமண வாழ்க்கையை...
மெதக் மாவட்டம் கௌடிபள்ளி மண்டலத்திற்கு உட்பட்ட திம்மாப்பூர் வனப்பகுதியில், கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத மன உளைச்சலால் நரசிம்ஹுலு கவுட் (45) என்ற நபர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட நெஞ்சை உலுக்கும் சம்பவம் நடந்துள்ளது....
கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் சுடுகாட்டில் புதைக்கப்பட்ட பிணங்கள் மற்றும் எலும்புக்கூடுகளைத் தோண்டி எடுத்து, வெறும் 200 ரூபாய்க்குத் தனியார் மருத்துவக் கல்லூரி ஊழியர்களுக்கு விற்று வந்த கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த சட்டவிரோதச் செயலில்...
பிரபல சமையல் கலை நிபுணரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான ‘ஷெஃப்’ தாமு (வயது 72) உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலப் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில்...
இன்ஸ்டாகிராமில் ஆடம்பர கார்கள் மற்றும் சொகுசு வாழ்க்கையைக் காட்டி, டெல்லி காவல்துறையைச் சேர்ந்த சுமார் 20 பெண் காவலர்களிடம் திருமண ஆசை வார்த்தை கூறி ரூ.24 லட்சம் வரை மோசடி செய்த விக்ராந்த் தோமர் என்ற...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே டியூஷனுக்குச் சென்ற வழியில் திடீரென மாயமான 12 வயது பள்ளி மாணவன் சஞ்சய், சென்னையில் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். வீட்டில் பெற்றோர் திட்டியதால் ஏற்பட்ட கோபத்தில், யாரிடமும் கூறாமல் அந்தச் சிறுவன்...
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள முதுநிலை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பாக திருநங்கைகள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசாருக்கு எதிராக கோஷங்களை எழுப்பி, திடீரென தங்கள் உடைகளை...
மாசசூசெட்ஸ் மாநிலத்தின் வெல்லெஸ்லி பகுதியில் கடந்த 2026 ஏப்ரல் 24 அன்று கை மெக்கவுஸ்லேண்ட் (7) மற்றும் அவரது தங்கை எல்ரா மெக்கவுஸ்லேண்ட் (6) ஆகிய இரு சிறுவர்களும் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். தற்போது வெளியாகியுள்ள...
மணிலாவுக்கு தெற்கே உள்ள ஃபெர்னாண்டோ விமானப் படைத் தளத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விமானப் பயிற்சிப் பறத்தலின் போது, பிலிப்பைன்ஸ் விமானப் படைக்குச் சொந்தமான இரண்டு எஸ்பி-260 (SF-260) ஒற்றை என்ஜின் புரொப்பெல்லர் விமானங்கள் நடுவானில் மோதி...
பாபா ராம் தேவின் பதஞ்சலி ஃபுட்ஸ் லிமிடெட் நிறுவன தயாரிப்புகளின் தரம் மீண்டும் கேள்விக்கு உள்ளாகி உள்ளது. மத்தியப் பிரதேசத்தில் பதஞ்சலி ஃபுட்ஸ் நிறுவனம் விற்பனை செய்த ஒரு தொகுதி பசு நெய்யை உடனடியாகத் திரும்பப்...