விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் வத்திராயிருப்பு சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மதியத்திற்கு மேல் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கொட்டித்தீர்த்த கனமழையால், கான்சாபுரம் பகுதியில் உள்ள அத்திக்கோவில் ஆற்றில் திடீரென...
மின் கணக்கீட்டாளர்கள் பற்றாக்குறையை போக்கும் வகையில் நுகர்வோரே நேரடியாக தங்கள் மின் மீட்டரை படம் பிடித்து மின் கட்டணத்தை அறிந்துகொள்ளும் புதிய வசதியை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிமுகப்படுத்த உள்ளது. அதன்படி,...
தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் சுகவனேஸ்வர் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், தமிழ்நாடு அரசின் உயர் அலுவலர்களுக்கும் முதல்-அமைச்சர் விஜய், இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் சுகவனேஸ்வர்...
திருச்சி மாவட்டம் லால்குடியில் இன்று த.வெக சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோஸ் மார்ட்டின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம், நடிகர் தனுஷ் அதிமுகவில் இணையப் போவதாக வெளியாகும் தகவல்கள் குறித்துச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்....
தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள வடகிழக்கு பருவமழையால், நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் குன்னூர் மலைப்பாதைகளில் விடிய விடியக் கொட்டிய மழையால் பெரும் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் குன்னூர் – மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் பர்லியார் அருகே ஊட்டியில் இருந்து...
35 வயது பெற்ற மகளால் உடல் முழுவதும் படுகாயமடையும் அளவிற்குத் கொடூரமாகத் தாக்கப்பட்ட 68 வயது தாய் என்பவரை, சமூக ஆர்வலர் குவான் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் அதிரடியாக மீட்டுப் பாதுகாப்பில் வைத்துள்ளனர். சொத்துக்காகத்...
தமிழகத்தில் நிலவும் அரிசி விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த கூட்டுறவு அங்காடிகளில் சன்னரகப் பொன்னி அரிசி ரூ.30-க்கு விற்பனை செய்யப்படும் என்ற தற்போதைய அரசின் அறிவிப்பு ஒரு பெரும் ஏமாற்று வேலை என்று தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி...
மத்தியப் பிரதேச மாநிலம் மௌகஞ்ச் மாவட்டத்தில் உள்ள மல்காபூர் கிராமத்தில் வெள்ளிக்கிழமை அன்று ஒரு விவசாய நிலத்தில் அடையாளம் தெரியாத இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இறந்துபோன அந்த இளைஞரின் வயது சுமார்...
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள செக்டார் 125 பகுதியில் உள்ள ஐந்து முதல் ஆறு தற்காலிக உணவகங்களில் இன்று மதியம் திடீரெனப் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தேநீர் மற்றும் சிற்றுண்டிகள் விற்பனை செய்யும்...
தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி ஒருபோதும் இணையாது என்று விழுப்புரம் தொகுதி விசிக நாடாளுமன்ற உறுப்பினர் துரை. ரவிக்குமார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தவெகவுடன் பாமக...