முதலமைச்சர் விஜய்யின் மகனும், வளர்ந்து வரும் திரைப்பட இயக்குநருமான ஜேசன் சஞ்சய், சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட பிரபல சல்லானி ஜுவல்லரி மார்ட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ விளம்பரத் தூதராக இணைந்துள்ளார். இன்றைய இளைஞர்களைக் கவரும் வகையிலும், தங்களின்...
ஹரியானா மாநிலம் கர்நால் பகுதியில் வாலிபர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இறந்தவரின் தந்தையின் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும்...
திமுகவினர் தங்களின் கேள்விக்குப் பதிலளிக்காமல் திசைதிருப்புவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும் அமைச்சருமான வன்னி அரசு கடுமையாகக் குற்றம்சாட்டியுள்ளார். “திருட்டு திமுக” என்று விமர்சித்ததோடு, “கலைஞருக்குப் பேனா சிலை வைத்தால் அதை உடைப்பேன்” என்று...
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், தனது குடும்பப் பிரிவுக்குக் காரணம் எனக் கருதி இன்ஸ்டாகிராம் தோழி மீது சாணியைக் கரைத்து ஊற்றி, விளக்குமாற்றால் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சந்தப்பேட்டை பகுதியைச் சேர்ந்த...
டெல்லி காவல்துறையைச் சேர்ந்த பெண் காவலரிடம் ரூ. 24 லட்சம் மோசடி செய்யப்பட்ட வழக்கில், மத்திய மாவட்ட சைபர் காவல் நிலைய போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விசாரணையின் போது, குற்றவாளியின் வலையில்...
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நீலகிரி மாவட்டம் குன்னூர் – மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் ஏற்பட்ட பயங்கர மண்சரிவில் சிக்கிய அரசுப் பேருந்தின் நடத்துநர் பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். நேற்று...
இணையத்தில் பதின்ம வயது சிறுவனைப் போல நடித்து, நூற்றுக்கணக்கான இளம் சிறுமிகளை ஏமாற்றி அவர்களின் நிர்வாணப் புகைப்படங்களைப் பெற்ற வழக்கில், அமெரிக்காவின் நியூ ஜெர்சியைச் சேர்ந்த 38 வயது உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் மற்றும் கால்பந்துப்...
சென்னை அம்பத்தூர் அடுத்த பாடி பகுதியில், திருமணாமாகி 7 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததாலும், நிரந்தர வேலைவாய்ப்பு இல்லாததாலும் கடும் மன உளைச்சலில் இருந்த தம்பதியினர் சடலமாக மீட்கப்பட்ட சோகச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை...
மத்தியப் பிரதேச மாநிலத்தின் தலைநகரான போபாலில் உள்ள திலா ஜமால்புரா பகுதியில், ஷைரா கான் என்ற பெண் துப்பாக்கியால் சுடப்பட்ட வழக்கில் தற்போது ஒரு புதிய அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக, தான் வீட்டின் மொட்டை...
கேரள மாநிலம் காளிகாவில் நிகழ்ந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சாலை விபத்துத் தவிர்ப்பு வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி காண்போரை பதைபதைக்க வைத்துள்ளது. சாலையில் அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும், அவருக்குப் பின்னால்...