சமூக வலைத்தளங்களில் வைரலாக வேண்டும் என்ற மோகத்தால், சென்னை தேனாம்பேட்டை அண்ணா சாலையில் உள்ள ‘சியாக்கோ’ (Ciako) என்ற கஃபேவில் பெரியவர்கள் கூட்டமாக அமர்ந்து குழந்தைகளின் ஃபீடிங் பாட்டிலில் செர்லாக் குடிக்கும் வினோதக் கலாச்சாரம் இணையத்தில்...
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுகவின் ஆதரவைப் பெறுவதற்காக, பாஜக தலைவர்கள் திமுக நிர்வாகிகளுடன் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அதற்குத் திமுக தரப்பில் முக்கிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி...
விழுப்புரம் லட்சுமி நகரில், தனியாகப் பெண் தங்கியிருந்த வீட்டின் மொட்டை மாடியில் அரைகுறை ஆடையுடன் பதுங்கியிருந்த மர்ம நபரைப் பொதுமக்கள் சுற்றிவளைத்துப் பிடித்துக் காவல்துறையினரிடம் ஒப்படைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்பகுதியில் வசிக்கும்...
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நேரு நகரில், இறுதி அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்தபோது குளிர்சாதனப் பெட்டியில் ஏற்பட்ட மின்கசிவால் 65 வயது மூதாட்டி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நேரு நகரைச் சேர்ந்த...
ஜனசேனா கட்சியின் தலைவர்கள் மீது அக்கட்சியைச் சேர்ந்த தொண்டர் தரணி கிருஷ்ணா சுமத்தியுள்ள அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு முதல் ஜனசேனா கட்சிக்காகத் தீவிரமாக உழைத்து...
மத்தியப் பிரதேசத்தின் பிண்ட் மாவட்டத்தில் பணியில் இருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் புகார்தாரர்களிடம் தவறாக நடந்து கொண்ட காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நிலத்தகராறு தொடர்பாக தம்மை அணுகிய புகார்தாரர்களை அவர் ஆபாசமாகத் திட்டி...
இறந்துவிட்டதாகக் கருதப்பட்ட ஒரு பெண், மின்சார தகன உலைக்குள் வைக்கப்பட்ட பிறகு அலறியதாகக் கூறும் அதிர்ச்சியூட்டும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிப் பரவலாகக் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் அவர் உயிரிழந்துவிட்டதாகக் கருதி...
மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் நீமுச் மாவட்டத்திற்குச் சென்றபோது, குடும்பச் சொத்துப் பிரச்சினை தொடர்பாக ஒரு இளம்பெண் கதறி அழுத வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. நேகா என அடையாளம்...
மும்பை புறநகர் ரயிலின் மோட்டார்மேன் அறைக்குள் ஒரு பெண் வலுக்கட்டாயமாக நுழைய முயல்வது போன்ற காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி, ரயில்வே பாதுகாப்பு குறித்த அச்சத்தை எழுப்பியுள்ளது. கோரேகாவ் ரயில் நிலையத்தில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் அந்தக்...
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள லாங்லியில் உள்ள ராலின்சன் கிரெசென்ட் பகுதியில் கடந்த அக்டோபர் 29 அன்று இரவு 10:30 மணியளவில் கார் ஒன்று தீப்பற்றி எரிவதாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. தீயணைப்பு வீரர்கள் தீயை...