உத்தரப் பிரதேசத்தின் மீரட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ‘நீல நிற டிரம்’ கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட முஸ்கான் மற்றும் அவரது கள்ளக்காதலன் சாஹில் ஆகியோர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். மீரட்...
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் வரதட்சணையாகக் கேட்ட சொகுசு கார் மற்றும் பைக் தராததால், கணவன் தனது மனைவியைப் பொதுவெளியில் நடுரோட்டில் கொடூரமாகத் தாக்கிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. லூதியானாவின் ஜஸ்ஸியா கிரீன் என்க்ளேவ் பகுதியில் நடந்த...
உத்தரப் பிரதேச மாநிலம் அம்பேத்கா நகரில், பெண் ஒருவரின் இரண்டாவது திருமணத்தின் போது அவரது முதல் கணவர் திடீரென காவல் துறையினருடன் வந்து தடுத்து நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்பர்பூர் எல்லைக்குட்பட்ட சிவபாபா...
கர்நாடக மாநிலம் மைசூரில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, மனைவி தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து இட்லியில் விஷம் வைத்துக் கொலை செய்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. மைசூர் மாவட்டம் ஹுன்சூர் தாலுகா வினோபா காலனியைச் சேர்ந்த...
அசாம் மாநிலத்தில் விவசாயி ஒருவர் தனது நிலத்தை உழுவதற்குக் காளைகளுக்குப் பதிலாகத் தனது வளர்ப்பு யானையைப் பயன்படுத்திய விசித்திரமான சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கோலகாட் மாவட்டம், நுமாலி நகர் அருகே உள்ள முர்புலானி கிராமத்தைச் சேர்ந்த...
டெல்லி அரசுப் பள்ளி ஒன்றில் 12-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. டெல்லி ஷாஹ்தாரா மாவட்டம், கிருஷ்ணா நகரில் அமைந்துள்ள சர்வோதயா கன்யா வித்யாலயா அரசுப் பள்ளியின் பாதுகாப்பு...
‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்பட விளம்பரத்திற்காக நடிகை நயன்தாராவிற்கு அமைக்கப்பட்டுள்ள 60 அடி உயர பிரம்மாண்ட கட் அவுட்டை கண்டு சக நடிகையான ரெஜினா வியந்து பாராட்டியுள்ளார். சுந்தர் சி. இயக்கத்தில், நயன்தாரா, ரெஜினா உள்ளிட்ட...
மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள புர்கினா பாசோவில் ராணுவ ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், மரண தண்டனையை நிறைவேற்றும் சட்டத்தை மீண்டும் கொண்டுவந்து அதிபர் இப்ராஹிம் டிராவோரே சட்டம் இயற்றியுள்ளார். மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள புர்கினா பாசோ...
சேலம் புதிய பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தில் அமர்ந்திருந்த முதியவரிடம் 3 பவுன் தங்கச் சங்கிலி திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் பசுபதிபாளையத்தைச் சேர்ந்த சாமுவேல் சுந்தரபாண்டியன் (72) என்ற முதியவரே இந்தத் திருட்டுச்...
விகடன் உள்ளிட்ட ஊடக அறிக்கைகளின்படி, சேலத்தைச் சேர்ந்த ஜோதிடர் பாலாஜி ஹாசனிடம் துர்கா ஸ்டாலின் ஜோதிட ஆலோசனை பெற்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆலோசனையின் போது, தற்போதைய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் ஜோதிட ரீதியிலான காலக்...