த.வெ.க எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு மரணம் அடைந்துள்ள நிலையில், காலியான கொளத்தூர் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான மு.க. ஸ்டாலின் போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. கடந்த ஏப்ரல் 23-ந்தேதி நடைபெற்ற 17-வது...
கொளத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், காலமானார். மாரடைப்பு காரணமாக பிற்பகல் அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, வி.எஸ்.பாபு சிகிச்சை...
காதலன் தன்னைவிட்டுப் பிரிந்து, தனது செல்போன் எண்ணையும் பிளாக் செய்ததால் ஆத்திரமடைந்த இளம்பெண் ஒருவர், ‘சாட்ஜிபிடி’ செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் போலியான ‘ஷீ டீம்ஸ்’ காவல்துறை நோட்டீஸைத் தயாரித்து அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை...
உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் உள்ள லோனார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமம் ஒன்றில், 4 வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நெஞ்சைப் பதற வைக்கும் அதிர்ச்சித்...
சமூக வலைத்தளங்களில் லைக்குகளையும் வியூஸ்களையும் அள்ள வேண்டும் என்ற மோகத்தால், சிலர் எதையும் ஒரு வேடிக்கைப் பொருளாக மாற்றி விபரீதச் செயல்களில் ஈடுபடுவது தற்போது அதிகரித்து வருகிறது. அதன் உச்சகட்டமாக, வாயைப் பிளந்தபடி இருக்கும் ஆபத்தான...
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள சகேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், வீட்டின் வெளியே இருந்த திறந்தவெளி கால்வாயில் தவறி விழுந்த இனிப்புக் கடை உரிமையாளர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும்...
கொல்கத்தாவில் உள்ள பார்க் ஸ்ட்ரீட் அருகே ராபிடோ பைக்கில் பயணம் செய்து கொண்டிருந்த பிந்தியால் குப்தா என்ற பெண்ணின் மீது கார் ஒன்று பயங்கரமாக மோதியது. இந்த விபத்தின் தாக்கத்தால் பலத்த காயமடைந்த அவர், மயக்கமடையும்...
மியான்மரின் ரகைன் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட கடுமையான இராணுவ நடவடிக்கைகள் மற்றும் வன்முறைகளிலிருந்து தங்களது உயிரைக் காத்துக்கொள்ள, லட்சக்கணக்கான ரோஹிங்கியா மக்கள் தங்களது சொந்த மண்ணை விட்டு வெளியேறும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டனர். குறிப்பாக, 2017-ஆம் ஆண்டு...
பஞ்சாப் மாநிலம் மொஹாலி மாவட்டத்தைச் சேர்ந்த சிறு விவசாயியும் லாரி டிரைவருமான 45 வயதான பல்ஜிந்தர் சிங், 2010 முதல் பண்டிகைக் காலங்களில் வீட்டிற்குத் தெரியாமல் ரகசியமாக லாட்டரி டிக்கெட் வாங்கி வந்துள்ளார். குடும்பத்தினர் திட்டுவார்கள்...
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இதய நோய் நிபுணர் மருத்துவர் நிகேதா படேல் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த இதய நோயாளி ஒருவருக்குச் சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்தபோது, வழியிலேயே மாரடைப்பு ஏற்பட்டுப் பரிதாபமாக உயிரிழந்த...