‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்பட விளம்பரத்திற்காக நடிகை நயன்தாராவிற்கு அமைக்கப்பட்டுள்ள 60 அடி உயர பிரம்மாண்ட கட் அவுட்டை கண்டு சக நடிகையான ரெஜினா வியந்து பாராட்டியுள்ளார். சுந்தர் சி. இயக்கத்தில், நயன்தாரா, ரெஜினா உள்ளிட்ட...
மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள புர்கினா பாசோவில் ராணுவ ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், மரண தண்டனையை நிறைவேற்றும் சட்டத்தை மீண்டும் கொண்டுவந்து அதிபர் இப்ராஹிம் டிராவோரே சட்டம் இயற்றியுள்ளார். மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள புர்கினா பாசோ...
சேலம் புதிய பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தில் அமர்ந்திருந்த முதியவரிடம் 3 பவுன் தங்கச் சங்கிலி திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் பசுபதிபாளையத்தைச் சேர்ந்த சாமுவேல் சுந்தரபாண்டியன் (72) என்ற முதியவரே இந்தத் திருட்டுச்...
விகடன் உள்ளிட்ட ஊடக அறிக்கைகளின்படி, சேலத்தைச் சேர்ந்த ஜோதிடர் பாலாஜி ஹாசனிடம் துர்கா ஸ்டாலின் ஜோதிட ஆலோசனை பெற்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆலோசனையின் போது, தற்போதைய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் ஜோதிட ரீதியிலான காலக்...
தமிழக கூட்டுறவு வங்கிகள் மற்றும் நிறுவனங்களில் தங்க நகைக்கடன் வரம்பு அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. புதிய அறிவிப்பின்படி, ஒரு கிராம் தங்கத்திற்கு அதிகபட்சமாக ரூ.10,000 வரை அல்லது நகையின் சந்தை மதிப்பில் 75 சதவீதம் வரை கடனாகப்...
மத்தியப் பிரதேச மாநிலம் ரீவாவில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள பள்ளியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 14 வயது சிறுமியை மர்ம நபர்கள் பகல் பொழுதில் கடத்திச் சென்றனர். அவர்கள் சிறுமியைக் கடத்திச் சென்றுகொண்டிருந்தபோது,...
ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் செக்டர்-37 பகுதியில் அமைந்துள்ள அசோகா என்கிளேவ் பார்ட்-2 பகுதியில், பிடெக் படித்து வரும் மாணவி ஒருவர் தனது போமேரியன் நாயை நடைபயிற்சிக்காக வெளியே அழைத்துச் சென்றபோது இச்சம்பவம் நடந்துள்ளது. அப்போது அவ்வழியாக...
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் வத்திராயிருப்பு சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மதியத்திற்கு மேல் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கொட்டித்தீர்த்த கனமழையால், கான்சாபுரம் பகுதியில் உள்ள அத்திக்கோவில் ஆற்றில் திடீரென...
மின் கணக்கீட்டாளர்கள் பற்றாக்குறையை போக்கும் வகையில் நுகர்வோரே நேரடியாக தங்கள் மின் மீட்டரை படம் பிடித்து மின் கட்டணத்தை அறிந்துகொள்ளும் புதிய வசதியை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிமுகப்படுத்த உள்ளது. அதன்படி,...
தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் சுகவனேஸ்வர் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், தமிழ்நாடு அரசின் உயர் அலுவலர்களுக்கும் முதல்-அமைச்சர் விஜய், இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் சுகவனேஸ்வர்...