தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே மணி நகர் ஆற்றுப்பாலம் அருகில் டீக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு, நள்ளிரவு 1 மணி அளவில் 5-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் டீக்கடைக்கு வந்துள்ளனர். அதில், ஒருவர் சாலையோரத்தில் பைக்கில்...
மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தில், லோஹாகாட் கோட்டையிலிருந்து காதலி சியா தனது காதலன் கேதனைத் தள்ளிவிட்டுக் கொன்ற சம்பவத்தைப் போன்றே, மற்றொரு கொடூரக் கொலைச் சம்பவம் அரங்கேறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில், காதலன்...
டெல்லியிலிருந்து சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்த இண்டிகோ விமானம், நடுவானில் பயணி ஒருவரின் பவர் பேங்க் திடீரென தீப்பிடித்ததன் காரணமாக, ஹைதராபாத் ஷம்சாபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. விமானத்தின்...
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தைச் சேர்ந்த ஜாபர் சித்திக், கடந்த 2020ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்று நேரடியாக டிஎஸ்பியாகப் பணியில் சேர்ந்தார். தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் உள்ளிட்ட...
உத்தரகண்ட் மாநிலத் தலைநகர் டேராடூனில் உள்ள கால்சி என்ற இடத்தில், மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த மனோஜ் என்ற நபர், தனது 23 வயது மனைவி நீலமை ‘பாட்டல்’ எனப்படும் கூர்மையான அரிவாளால் வெட்டி படுகொலை செய்த...
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஜோதி என்பவருடன் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணமான பிரதீப் என்ற வாலிபர், மனைவியின் கொடூரமான வார்த்தைகளால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட நெஞ்சை உலுக்கும் சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலம் ஹமீர்பூரின்...
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தேநீர் கடைக்கு வெளியே இருசக்கர வாகனத்தில் அமர்ந்து டீ குடித்துக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர், அதிவேகமாக வந்த கார் மோதி நொடிப் பொழுதில் உயிர் தப்பிய அதிர்ச்சி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி...
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ராகவேந்திரா கார்டன் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஹெல்மெட் அணிந்து வந்த ஒரு இளைஞர், திடீரென அந்தப் பெண் அணிந்திருந்த தாலி...
கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம் நெய்யாற்றின்கரை பகுதியைச் சேர்ந்தவர் ஷோபா. இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது முதல் கணவரைப் பிரிந்து, தன் பெண் குழந்தையுடன் வசித்து வந்த நிலையில், விஷ்ணு என்பவரை இரண்டாவதாகத் திருமணம்...
தமிழகத்தில் நடைபெற்ற மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் தவெக அமோக வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக அதிமுக எம்.எல்.ஏ-க்களாக இருந்து விலகி தவெகவில் இணைந்து மீண்டும் அதே தொகுதிகளில் போட்டியிட்ட மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா...