போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி, செந்தில் பாலாஜி எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். முன்னாள்...
திமுக தலைமையின் அறிவிப்பின்படி, வில்லிவாக்கம் தெற்கு ஒன்றிய செயலாளர் துரை வீரமணி கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அயப்பாக்கம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரான இவர், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டு இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது....
சின்னத்திரை நடிகரும், பாஜக நிர்வாகியுமான ரவி மீது பெண் தொகுப்பாளினி ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். யூடியூப் சேனல் நேர்காணல் ஒன்றிற்குச் சென்றபோது தன்னிடம் அநாகரீகமாக நடந்துகொண்டதாக அந்தப் பெண் தொகுப்பாளினி...
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே, திருமணமாகி 10 ஆண்டுகளுக்குப் பிறகு உண்டான கர்ப்பம் எதிர்பாராத விதமாகக் கலைந்ததால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான இளம்பெண் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும்...
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேயுள்ள பாலையம்பட்டி கொத்தனார் காலனி பகுதியைச் சேர்ந்தவர் சரவணக்குமார் (26), கட்டிட தொழிலாளி. இவருக்கும் பொன்னழகு (22) என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து, முகேஷ் (5), முகிலன்...
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, தனது பெற்றோர் குறித்த பேச்சுக்கு பாஜக-வினர் கிண்டல் செய்திருந்த நிலையில், சிவன்- பார்வதி இணைந்திருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து அதற்கு பதிலடி கொடுத்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற தனது தாயார் சோனியா...
கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபுவின் உடல்நிலை குறித்து நீடித்து வரும் மர்மத்தை உடைக்க, திமுக தரப்பில் நீதிமன்றத்தை நாட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 65 நாட்களுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...
உத்தரப் பிரதேசம், கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஜார்ச்சா காவல் நிலையத்தின் குளியலறையில் பெண் சப்-இன்ஸ்பெக்டர் இறந்து கிடந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட நேரமாக குளியலறைக் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த...
உத்தரப் பிரதேசம் மாநிலம் பரேலி பகுதியின் பஹேடியில் சட்டவிரோத ஆயுதத் தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஒரு பெரிய பயங்கரவாத வலைப்பின்னல் குறித்த பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன. கைது செய்யப்பட்டுள்ள நான்கு நபர்களும் ஆயுதங்களை தயாரித்து விநியோகிக்கும்...
ராஜஸ்தானின் புகழ்பெற்ற அஜ்மீர் புஷ்கர் மேளா நவம்பர் 17 செவ்வாய்க்கிழமை அன்று கோலாகலமாகத் தொடங்கியது. இந்த மேளா வருகிற நவம்பர் 24 வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில், மேலாவின் முதல் நாளிலேயே அங்கு இருந்த மக்களிடையே பீதியை...