வேலூர் மாவட்டத்தில், இந்திய ராணுவத்தின் ரகசியத் தகவல்களைச் சேகரித்து வெளிநாட்டினருக்கு வழங்கியதாக எழுந்த சந்தேகத்தின் பேரில், ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ஒருவரிடம் மத்திய உளவுத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம் கீழ்வல்லம் பகுதியைச்...
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார்கற்குளம் கிராமத்தில், வீட்டின் முன்பு கழிவுநீர் ஓடுவது தொடர்பாக மாரியப்பன் மற்றும் சுந்தர்ராஜன் குடும்பத்தினரிடையே நீண்ட நாட்களாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், அக்டோபர் 25 ஆம் தேதி...
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்த கடந்த...
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் சந்திராயங்குட்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்த மஹிந்திரா தார் காரின் கூடுதல் டயரை மிக லாவகமாகத் திருடப்பட்ட விசித்திரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சுஸுகி பர்க்மேன் ஸ்கூட்டரில் வந்த...
சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் நெகிழ்ச்சியான புகைப்படம் ஒன்றில், ஒரு நோயாளியின் உயிரைக் காப்பதற்காக இரண்டு நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் தொடர்ந்து 32 மணி நேரம் இடைவிடாது மூளை அறுவை சிகிச்சையைச் செய்து முடித்துள்ளனர்....
தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநரான மேகலா முத்யாலா (39), உயர் இரத்த அழுத்தம் காரணமாக ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், மூளைச் சாவு அடைந்ததாக மருத்துவர்களால்...
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரின் சகேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஸ்வர்ண ஜெயந்தி விஹார் காலனியில், வாடகை வீட்டில் வசித்து வந்த 32 வயது காஜல் என்ற பெண் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம்...
அமைதிப் பூங்காவாக இருந்த தமிழ்நாட்டில் மே 4-க்குப் பிறகு சட்டம் – ஒழுங்கு என்பது சாம்பிளுக்குக் கூட இல்லை என்பது மிகப்பெரிய வேதனை. நாளிதழ்களில் இன்றைய கொலைப்பட்டியல் என்று தனி வரிசை போடும் அளவுக்கு ஒவ்வொரு...
மும்பையைச் சேர்ந்த பிரபல சமூக ஆர்வலர் மற்றும் இன்ஃப்ளூயன்சர் ஹுசைன் மன்சூரி, அனந்த் அம்பானியின் அறக்கட்டளை சார்பில் பிளிங்கிட் டெலிவரி ஊழியர் சுஜித் என்பவருக்குப் புதிய ஸ்கூட்டர் பரிசளித்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். கடுமையாக உழைத்தும் வறுமை...
சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த 35 வயது பழங்குடியின பெண் லெஹ்ரா பாய். பள்ளிப் பக்கமே ஒதுங்கியது இல்லாத, படிப்பறிவு இல்லாத ஒரு எளிய பெண், தனது கணவனின் லாக்-அப் மரணத்திற்கு நீதி கேட்டு இந்தியாவின் மிக...