குஜராத்தின் ஹரிஷ்சந்திரகாட் பகுதியில், கொங்கண்கடா மலைகளில் ஒரு இளைஞர் தனது மனைவி மற்றும் மாமனார் வீட்டாரின் தொல்லையால் மனமுடைந்து, 1700 அடி ஆழமான பள்ளத்தாக்கில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு அந்த இளைஞர்...
குஜராத்தின் சூரத்தில் சர்வதேச ஆன்லைன் மோசடி வலையமைப்பைச் சேர்ந்த மிகப்பெரிய மோசடி அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீசாரின் விசாரணையில் சுமார் 410 கோடி ரூபாய் அளவுக்கு ஆன்லைன் மோசடி நடந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சூரத் சைபர் கிரைம் பிரிவு இந்த...
உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் அல்லது இ-பைக் வழங்கத் தமிழக அரசு ரூ.4 கோடி மதிப்பீட்டில் அரசாணை வெளியிட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, அவர்களின் போக்குவரத்து வசதியையும்...
நடிகர் தனுஷ் தனது நற்பணி மன்ற மகளிரணி நிர்வாகிகளுக்கு வழங்கிய பரிசில் ‘தாமரைச் சின்னம்’ இடம்பெற்றிருந்ததாக எழுந்துள்ள தகவல், தமிழக அரசியல் மற்றும் சமூக வலைத்தளங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. அண்மையில் டெல்லியில் முகாமிட்டிருந்த தனுஷ்,...
உத்தரப் பிரதேச மாநிலம் பதாவுன் மாவட்டத்தில், பக்கத்து வீட்டுப் பெண்ணுடனான கள்ளத்தொடர்பை மனைவி எதிர்த்ததால், கணவன் அவளைக் கொடூரமாக அடித்துக் கொன்று தூக்கில் தொங்கவிட்ட அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தத் துயரமான சம்பவத்தில் யாஸ்மின் என்ற...
பீகார் மாநிலம் சுபால் மாவட்டத்தில் இன்ஸ்டாகிராம் காதலில் தொடங்கி நீதிமன்றத் திருமணத்தில் முடிந்த உறவு, மனைவியைப் பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்துக் கொன்ற கொடூர சம்பவத்துடன் முடிவுக்கு வந்துள்ளது. இந்த அதிர்ச்சி தரும் சம்பவத்தில் 21...
திமுக முன்னாள் அமைச்சர்களான கே.என்.நேரு மற்றும் அன்பில் மகேஷ் ஆகியோர் மீதான ஊழல் வழக்குகளின் மனுக்கள் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டதை முன்வைத்து, திமுக தலைவர் ஸ்டாலினைத் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஐடி விங் மிகக்...
தமிழக அரசியலில் திமுகவினருக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு அடுத்தடுத்து அதிரடி வியூகங்களை வகுத்து வருகிறது. முன்னதாக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேசிய முதலமைச்சர் விஜய், தனது மேஜையில் மூன்று முக்கிய...
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள ஒட்டங்காடு கிராமத்தில், எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்து பல்வேறு சவால்களைக் கடந்து ஐஏஎஸ் அதிகாரியாக உயர்ந்தவர் சிவகுரு பிரபாகரன். இவருக்குத் திருமணம் செய்ய முடிவெடுத்தபோது, உயர்பதவிகளில் உள்ள பல...
“தவெக ஆட்சியில் Free Run கிடைத்தது போல, குற்றவாளிகள் அச்சமின்றி குற்றங்களைச் செய்கிறார்கள். தினமும் கொலைகளை எண்ணக் கூடிய கொடிய நிலையில் தமிழ்நாடு இருக்கிறது” என்று திமுக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தவெக அரசை...