ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே, போதைக்கு அடிமையான மகன் ஒருவன் உணவு சமைக்காத ஆத்திரத்தில் தனது பெற்ற தாயையே அடித்துக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆற்காடு பகுதியைச் சேர்ந்த...
‘100% முழுக்கோதுமை பிரட்’ எனக் கூறி விளம்பரம் செய்த பிரிட்டானியா நிறுவனத்திற்கு, நுகர்வோரைத் தவறாக வழிநடத்தியதற்காக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிறுவனம் தனது...
“திமுக ஏற்கெனவே வாங்கிய வாக்குகளை விட இடைத்தேர்தலில் குறைவான வாக்குகளையே பெற்றுள்ளது” என்று தவெக பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா விமர்சித்துள்ளார். தங்களுக்குப் பின்னால் வந்த கட்சி இரண்டாவது இடத்தைப் பிடித்துவிட்டதாகக் கூறி, திமுக தலைவர்...
தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.1.50 கோடி மதிப்பிலான முறைகேடுகள் சிக்கியுள்ளன. இந்த ரெய்டில் கணக்கில் காட்டப்படாத ரூ.8.21 லட்சம் ரொக்கப் பணம் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும்,...
மதச்சார்பற்ற கொள்கையை சிதைப்பதற்காகவே புதிய நடிகர்கள் டெல்லி சென்றுள்ளதாக தவெக பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா விமர்சித்துள்ளார். தவெக மற்றும் ஐயுஎம்எல் ஆகிய இரு கட்சிகளும் சமூக நீதி மற்றும் மதச்சார்பின்மை என்ற ஒரே கொள்கையைக்...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே டியூஷனுக்குச் சென்ற சஞ்சய் (12) என்ற சிறுவன் மாயம் ஆகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தச் சிறுவன் பைக்கில் லிப்ட் கேட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. நீண்ட நேரமாகியும்...
ரூ.1 லட்சத்துக்கு மேல் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கும் ரூ.75,000 வரை கடன் தள்ளுபடி வழங்கும் அதிரடி அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் வினோத் தெரிவித்துள்ளார். விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில்...
கூட்டணிக் கட்சிகளின் பலம் இல்லாமல் திமுக தனித்துப் போட்டியிட்டிருந்தால், 2026 சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் கூட அக்கட்சி தோல்வியைத் தழுவியிருக்கும் என்று அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா விமர்சித்துள்ளார். காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கம்யூனிஸ்டுகள்...
புயல் நிவாரணப் பணிகளில் தமிழக வெற்றிக் கழகத்தினர் (தவெக) ஈடுபடுவதற்குச் சென்னை மாநகராட்சி தடையாக இருப்பதாக தவெக எம்எல்ஏ பல்லவி குற்றம் சாட்டியிருந்தார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சென்னை...
வங்கக்கடலில் நிலவி வந்த தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்று (அக்டோபர் 24) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது. வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பின்படி, இது அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் தீவிரமடைந்து புயலாக மாறக்கூடும்....