அசாம் மாநிலம் திப்ருகாரில் ஒன்பது வயது குழந்தையும் அதன் பெற்றோரும் படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவத்தில், ஆன்லைன் விளையாட்டில் ரூ. 4 லட்சம் இழந்த வாடகைதாரர் ராஜு தாஸ் மற்றும் அவரது கூட்டாளி அமீர் தாஸ்...
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி முத்துக்குமாரின் மகனான வருண் பாலாஜி (33), சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 9-வது மாடியில் வசித்து வந்தார். இவர் அதே மாவட்டத்தைச் சேர்ந்த பி.இ...
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் தங்களது உறவினர்களை வழியனுப்பச் சென்ற 12 பேர், ரயிலின் தானியங்கி கதவுகள் மூடியதால் எதிர்பாராதவிதமாக உள்ளே சிக்கிக் கொண்டனர். ரயில் புறப்பட்டதால்...
தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க ஆட்சி அமைந்து 6 மாதங்களைக் கடந்துள்ள நிலையில், த.வெ.க மற்றும் காங்கிரஸ் கூட்டணியை விமர்சித்து தமிழ்நாடு பாஜக தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் புதிய ஏஐ காணொளி ஒன்றை...
2018-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பந்தைச் சேதப்படுத்திய விவகாரம் குறித்து, எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் கேமரூன் பான்கிராஃப்ட் அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டுள்ளார். இந்த விவகாரம் தன்னை, ஸ்டீவ்...
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் சுயசரிதை நூலான ‘பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்’ (Belonging: A Journey of Love) வெளியீட்டு விழா டெல்லியில் நடைபெற்றது. இந்த விழாவிற்காக ராகுல் காந்தி விடுத்த...
மகாராஷ்டிராவில் பெற்ற தந்தையே தனது இரண்டு மகன்களைக் கால்வாயில் வீசிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சோம்நாத் என்ற நபர் தனது 5 மற்றும் 7 வயதுடைய இரண்டு மகன்களையும்...
திரைத்துறையில் நிலவும் மனிதநேயமற்ற போக்கு குறித்துப் பிரபல நடிகை உபாசனா சிங் பகிர்ந்துள்ள அதிர்ச்சியூட்டும் சம்பவம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. படப்பிடிப்புத் தளம் ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த லைட்டிங் தொழில்நுட்பக் கலைஞர் ஒருவர், எதிர்பாராத விதமாக...
தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள மகாத்மா காந்தி பேருந்து நிலையத்தில் (MGBS), தனது ஐந்து மாத கர்ப்பிணி மனைவி பயணிப்பதால் பேருந்தைச் சற்று கவனமாக ஓட்டுமாறு கணவர் ஒருவர் அரசுப் பேருந்து ஓட்டுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்....
செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படும் விவகாரம் குறித்துத் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். சமூக வலைதளங்களில் வந்த தகவலை...