அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஃபுளோரிடாவில் நடைபெற்ற தனது தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் நோபல் அமைதிப் பரிசு தனக்கு வழங்கப்படாதது குறித்துப் பகிரங்கமாகத் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். உலகம் முழுவதும் நிலவி வந்த எட்டு கொடூரமான...
அரசு ஊழியர்கள் தங்களின் கோரிக்கைகளுக்காக அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தவோ அல்லது அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை நேரடியாக அணுகி சிபாரிசு தேடவோ கூடாது என்று தமிழக அரசு அதிரடி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அரசுப் பணியாளர்கள்...
தமிழக மக்களின் நலனுக்காக மட்டுமே முதலமைச்சர் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களைச் சந்திக்கிறாரே தவிர, பா.ஜ.கவுடன் எந்தக் காலத்திலும் கூட்டணி கிடையாது என்பதில் முதலமைச்சர் விஜய் மிகவும் தெளிவாக உள்ளார் என்று அமைச்சர் நிர்மல் குமார்...
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கண்மாய் பட்டியில் ₹30 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்ட சமுதாயக் கூடக் கட்டடத்தைச் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர்,...
தமிழகத்தில் தற்போது தவெக ஆட்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள எஸ். ரமேஷுக்கும், திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பி. கே. சேகர்பாபுவுக்கும் இடையே கோயில் நிதி மேலாண்மை தொடர்பாகக் கடுமையான அரசியல் விவாதம்...
சமூக நீதித்துறை விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவிகளுக்கான மாதாந்திர உணவுப்படி உயர்த்தப்பட்டுள்ளதாக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி, பள்ளி விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கான உணவுப்படி ₹1,400-லிருந்து...
தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) தலைமையிலான தமிழக அரசிடம் தி.மு.க மாற்றுத்திறனாளிகள் அணி எழுப்பியுள்ள அடுக்கடுக்கான கேள்விகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை நேரடியாக முதலமைச்சரின் பொறுப்பில் இருக்கும்போது, அந்தத் துறையின் ஆய்வுக் கூட்டத்தைச் சமூக நலன்...
பயணத்தின் போதோ அல்லது உணவகங்களிலோ உணவுப் பொருட்களை வாங்கும் போது, கடைக்காரர்கள் கேரி பேக்கிற்கு தனியாகப் பணம் வசூலிப்பது வாடிக்கையாகிவிட்டது. அவ்வாறு உணவு வாங்கச் சென்ற ஒரு சிறுவனிடம், கவுண்டரில் இருந்த ஊழியர் கேரி பேக்கிற்கு...
பீகார் மாநிலம் கதிஹாரில், 31 ஆண்டுகளுக்கு முன்பு 9 வயதில் குடும்பத்தை விட்டுப் பிரிந்த பிந்து யாதவ் என்ற நபர், தற்போது ‘அப்துல் ஜப்பார்’ என்ற பெயருடன் தனது சொந்த வீட்டிற்குத் திரும்பிய நெகிழ்ச்சியான சம்பவம்...
தனது உறவினரான மைத்துனருடன் தவறான உறவில் இருந்த சாஜியா என்ற திருமணமான பெண், காதலனுடன் வீட்டை விட்டு ஓடிய சில நாட்களிலேயே கால்வாயில் பிணமாக மீட்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. சாஜியா தனது கள்ளக்காதலன் சர்பராஸுடன்...