சோனியா காந்தியின் சுயசரிதைப் புத்தகத்தில் சாவர்க்கரை அவமதிக்கும் வகையில் கருத்துகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறி, சிவசேனா (ஷிண்டே பிரிவு) கட்சியினர் அந்தப் புத்தகத்தின் பக்கங்களைக் கிழித்தெறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மகாராஷ்டிராவில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தின்போது, அந்தப் புத்தகம்...
அமைச்சர் ராஜ்மோகன் அணிந்திருக்கும் கைக்கடிகாரத்தின் விலை ₹47 லட்சம் எனச் சமூக வலைதளங்களில் தகவல் பரவிய நிலையில், அதற்கு அவர் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்துத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,...
திமுக தலைமை மீது அனிதா ராதாகிருஷ்ணனுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகப் பிரபல நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கட்சியின் உயர்மட்ட முடிவுகள் மற்றும் முக்கிய நிகழ்வுகளில் தனக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை...
மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகள் தவறானவை எனத் தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளது. குறிப்பாக, புதிதாக இணைக்கப்பட்ட 17 லட்சம் பயனாளிகளில் 50 சதவீதம் பேர் தகுதி...
உத்தரப் பிரதேசத்தின் தலைநகரான லக்னோவின் அலிகஞ்ச் காவல் நிலையப் பகுதியில் அனுராக் சுக்லா மீது நடத்தப்பட்ட கொடூகமான துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து காவல்துறை ஒரு பெரிய உண்மையை வெளிப்படுத்தியுள்ளது. இந்த பரபரப்பான சம்பவம் எந்தவொரு...
உத்தரகாண்ட் மாநிலத்தின் தலைநகரான டேராடூனில், பிரேம்நகர் காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட ஜமுன்வாலாவில் இளம் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் நகரமெங்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குப்பை கொட்ட வந்த நபர் ஒருவர், குப்பை மேட்டில்...
பீகார் மாநிலம் கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ஒரு சம்பவம் நடந்துள்ளது. அங்கு திருமணத்திற்கு முந்தைய நாள், கர்ப்பிணிப் பெண்ணான தனது காதலியை நிச்சயதார்த்த மாப்பிள்ளை கழுத்தை நெரித்து கொடூரமாகக் கொலை செய்து, உடலை...
காவல்துறையினருக்கு வார விடுமுறை இன்னும் 6 மாதங்களில் முழுமையாக அமல்படுத்தப்படும் என டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவல்துறையில் காலிப் பணியிடங்கள் அதிகமாக இருப்பதாலேயே தற்போது போலீசாருக்கு முழுமையாக வார...
கலைமாமணி விருது பெற்ற பிரபல எழுத்தாளரும், மூத்த பத்திரிகையாளருமான சபிதா ஜோசப் (67) உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் காலமானார். சினிமா, சமூகம், வரலாறு மற்றும் பிரபலங்களின் ஆளுமைகள் குறித்து இவர் பல புத்தகங்களை எழுதியுள்ளார். எம்.ஜி.ஆர், சிவாஜி,...
தனுஷ் நடிப்பில் நாளை மறுநாள் ரிலீசாகவிருக்கும் ‘ஒம்’ திரைப்படத்தின் புக்கிங் பல தியேட்டர்களில் இன்னும் தொடங்கப்படாதது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெக MLA-வும் ரோகிணி தியேட்டர் உரிமையாளருமான ரேவந்த் சரண் இப்படத்திற்கு நெருக்கடி தருவதாகவும்,...