அடுத்து ‘பேட்ச் ஒர்க்’ ஊழலை தவெக அரசு கையில் எடுக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விரிசல்கள் மற்றும் பள்ளங்களைச் சரிசெய்வதற்காக ‘அவசரப் பணிகள்’ என்ற அடிப்படையில் பேட்ச் ஒர்க் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டு...
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்த நிலையிலும், வி.எஸ். பாபுவின் உடல்நிலையில் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை என ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. சில வாரங்களுக்கு முன்பு அவராகவே எழுந்து நிற்கும் அளவுக்கு உடல்நிலையில் ஓரளவு முன்னேற்றம்...
தெலங்கானா மாநிலம் சித்திப்பேட்டை ஊரக மண்டலத்திற்கு உட்பட்ட பெத்த லிங்கரெட்டிபள்ளி கிராமத்தில், இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்ததாலும், சாதி ரீதியான பாகுபாடு மற்றும் வரதட்சணைக் கொடுமையாலும் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும்...
தங்க நகைகள் தயாரிப்பில் ‘ரீனியம்’ என்ற சீன தயாரிப்பு பவுடர் கலப்படம் செய்யப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விலை மலிவான இந்தப் பவுடரைத் தங்கத்துடன் சேர்க்கும்போது, நகையின் எடை அதிகரிப்பதோடு அதன் தூய்மைத்தன்மை குறைகிறது. குறிப்பாக, தங்கத்தின்...
மகாராஷ்டிர மாநிலம் கோந்தியா ரயில் நிலையத்தில், பெண் ரயில்வே பாதுகாப்புப் படை காவலர் தீபிகா பிசென் தனது துரிதமான செயல்பாடு மற்றும் வீரத்தால் ரயில் பயணி ஒருவரின் உயிரைக் காப்பாற்றியுள்ளார். ஓடிக்கொண்டிருந்த ரயிலில் பயணம் செய்த...
தொழிற்சாலை ஒன்றிலிருந்து செப்புக் கம்பிகளைத் திருடுவதற்காக இரண்டு திருடர்கள் கையாண்ட விநோதமான தந்திரம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. முதலில் அந்தக் கேபிள்களின் மீதுள்ள பிளாஸ்டிக் உறைகளை நீக்கிய அவர்கள், உள்ளே இருந்த செப்புக் கம்பிகளைத் தங்களது...
தமிழக முதலமைச்சர் விஜய் டெல்லியில் நடைபெற்ற சோனியா காந்தியின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றது, தவெக – காங்கிரஸ் இடையிலான அரசியல் நெருக்கத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. ஒருபுறம் விஜய்யை அடுத்த பிரதமராகத் தவெகவினர் முன்னிறுத்தி...
உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் உள்ள பயாக்பூர் பகுதியைச் சேர்ந்த அர்காபூர் கிராமத்தில், மணமகன் ஒருவர் ஆடம்பரக் கார்கள், குதிரை, ரதம் மற்றும் யானை ஆகியவற்றைத் தவிர்த்துவிட்டு ஜேசிபி புல்டோசரில் ஊர்வலமாக வந்து அனைவரையும்...
பல்வேறு கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளி நிஷாந்த், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரின் சாமர்த்தியத்தால் காவல்துறையினரிடம் பிடிபட்ட சுவாரஸ்ய சம்பவம் குறித்து பேருந்து ஓட்டுநர் விவரித்துள்ளார். பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த நிஷாந்த், நடத்துநரின்...
உத்தரப் பிரதேச மாநிலம் சித்தார்த்நகர் மாவட்டத்தில், 13 வயதுச் சிறுமி ஒருவருக்கு இழைக்கப்பட்ட குற்றச் சம்பவம் தொடர்பாக நீதிமன்ற உத்தரவின் பேரில் காவல்துறையினர் தற்போது வழக்குப் பதிவு செய்துள்ளனர். கடந்த ஜூன் மாதம் நடந்ததாகக் கூறப்படும்...