பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கி வெறும் இரண்டு நாட்களே ஆன நிலையில், அனைவரும் எதிர்பாராத விதமாகப் போட்டியாளர் பிளாக் பாண்டி அந்நிகழ்ச்சியில் இருந்து முதல் நபராகச் சோகத்துடன் வெளியேறியுள்ளார். அவருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு...
மகாராஷ்டிரா மாநிலம் தாணே, சாஸ்திரிநகர் பகுதியில் பிறந்தநாள் விழாவிற்காக சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்சார இணைப்பினால் ஏற்பட்ட மின்சாரத் தாக்குதலில் 66 வயது பெண் பரிதாபமாக உயிரிழந்தார். பிறந்தநாள் விழாவிற்காக அமைக்கப்பட்ட மேடைக்கும் மின்விளக்குகளுக்கும் தெருவிளக்கு கம்பத்தில்...
மத்தியப் பிரதேச மாநிலம் சிவபுரி மாவட்டம் கோலாரஸ் பகுதியில் உள்ள பத்ரவாஸ் என்ற இடத்தில் இயங்கி வரும் ‘ரைசிங் சோல்ஸ்’ என்ற தனியார் பள்ளியில், இரு சிறு குழந்தைகளைக் கடத்த முயன்ற முயற்சி பள்ளி நிர்வாகத்தின்...
இன்றைய காலத்தில் அதிக சம்பளம் வாங்குவது வெற்றியின் அடையாளமாகக் கருதப்படும் நிலையில், 28 வயது இளைஞர் ஒருவரின் கதை சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரெடிட் தளத்தில் வைரலான இந்தப் பதிவு, கைநிறையச் சம்பளம்...
உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டம் ராம்னி கிராமத்தில், 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பயின்று வந்த பள்ளி மாணவ, மாணவிகளின் உடல்கள் திருவிழா மேடைக்கு பின்புறம் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட நெஞ்சைப் பதறவைக்கும் விபரீதச்...
சோஷியல் மீடியாவில் ஆம்ஸ்டர்டாமைச் சேர்ந்த இவானா என்ற வெளிநாட்டுப் பெண்ணின் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாக வைரலாகி வருகிறது. இதில், இந்தியாவை ‘பின்தங்கிய’ நாடு என்று சொல்பவர்களுக்கு அவர் தகுந்த பாடம் புகட்டியுள்ளார். தற்போது...
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில், ஒரு பெண் மற்றும் அவரின் 4 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த இரட்டைக் கொலை வழக்கில் தலைமறைவாக...
பெங்களூரு விபூதிபுரா பகுதியில், மொபைல் போனில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பார்க்கும் பழக்கம் காரணமாக ஏற்பட்ட அசாத்திய குடும்பத் தகராறில், 38 வயது ஆட்டோ ஓட்டுநர் தனது 30 வயது மனைவியைக் பீர் பாட்டிலால் குத்திக் கொலை...
இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் இதுவரை யாரையும் முன்னிறுத்தவில்லை என்றும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யார் பிரதமர் வேட்பாளர் என்பதை கூட்டணியே உரிய நேரத்தில் முடிவு செய்யும் என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர்...
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள புதிய கூட்டணிக்கு ’மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி’ என்ற பெயர் அதிகாரப்பூர்வமாக சூட்டப்பட்டுள்ளது. சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில்...