சென்னையில் அதிக போக்குவரத்து நெரிசல் நிலவும் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் ஆளும் தவெக அரசின் முடிவுக்கு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தள பக்கத்தில் கடும்...
தன் உயிரினும் மேலான மகன் தன்னை விட்டுப் பிரியப் போகிறான் என்ற கொடூரமான உண்மையைத்தாங்க முடியாமல், தந்தை தன் மகனை மடியில் இருத்திக் கதறி அழும் இந்தத் துயரக் காட்சி நெஞ்சை உலுக்குவதாக உள்ளது. கணவன்...
பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களுக்காக வழங்கப்படும் 5 கிலோ இலவச ரேஷன் தானியங்களைப் பெறுவதற்காகச் சென்ற ஏழைப் பெண் ஒருவருக்கு, அங்குள்ள ரேஷன் கடை டீலர்...
சென்னை திருவொற்றியூரில் வாலிபர் பிரதீப்ராஜ் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை முன்வைத்து, தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை மற்றும் காவல் துறையின் செயல்பாடு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆளும் தவெக அரசு மீது கடுமையான விவாதத்தை...
“உன்னை வெட்டி, திருச்செந்தூர் கடல்ல கரைச்சிருவேன்” என்று கந்துவட்டி ரவுடிக்கு ஆதரவாகக் காவல் ஆய்வாளர் தன்னை மிரட்டுவதாக நேற்று முன்தினம் பரபரப்புப் பேட்டி அளித்திருந்த பிரதீப் ராஜ் (28), நேற்றிரவு மர்ம நபர்களால் முகம் சிதைக்கப்பட்டு...
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எமர்ஜென்சி காலத்தில் தான் எதிர்கொண்ட கொடூரமான ‘மிசா’ சிறைக்கொடுமைகள் குறித்துப் பகிர்ந்துள்து தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவசரநிலை அறிவிக்கப்பட்ட அந்தப் பயங்கரமான காலகட்டத்தில், தங்களைச் சிறையில் அடைத்தபோது காவல்துறை...
கிருஷ்ணகிரி மாவட்டப் பொறுப்பு அமைச்சரும், தமிழகத் தொழில்துறை அமைச்சருமான கீர்த்தனா மீது ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி பகுதி தொழில்துறையினர் கடும் அதிருப்தி அடைந்திருப்பது அவரது அமைச்சர் பதவிக்கே பெரும் சிக்கலாக உருவெடுத்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திற்குப் பொறுப்பு...
தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமைக்குத் தேர்தல் கள நிலவரம் குறித்த சில அதிர்ச்சி ரிப்போர்ட்டுகள் சென்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன....
தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுகவுக்கு தங்களது முழு ஆதரவை வழங்குவதாக அம்மா மக்கள் முன்னேற்றக்...
நாட்டின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ பெற்ற 92 வயது மூத்த வேதியியல் விஞ்ஞானி சி.என்.ஆர். ராவ், தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணியில் ஏற்பட்ட குளறுபடியால் சிக்கலை எதிர்கொண்டுள்ள செய்தி...