“பாரத ரத்னா விருது வாங்கிய இவருக்கே இந்த நிலைமையா..?” 92 வயது மூத்த விஞ்ஞானிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்.. நாடு முழுவதும் பெரும் சர்ச்சை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“பாரத ரத்னா விருது வாங்கிய இவருக்கே இந்த நிலைமையா..?” 92 வயது மூத்த விஞ்ஞானிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்.. நாடு முழுவதும் பெரும் சர்ச்சை..!!

Published

on

நாட்டின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ பெற்ற 92 வயது மூத்த வேதியியல் விஞ்ஞானி சி.என்.ஆர். ராவ், தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணியில் ஏற்பட்ட குளறுபடியால் சிக்கலை எதிர்கொண்டுள்ள செய்தி விவாதத்தைக் கிளப்பியுள்ளது. நாடு முழுவதும் 16 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் 3-ஆம் கட்ட வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணிகள் நடந்து வரும் நிலையில், சாமானியர்கள் மட்டுமின்றி இதுபோன்ற புகழ்பெற்ற பிரபலங்களும் இதில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

பெயரில் ஏற்பட்ட எழுத்துப்பிழை காரணமாக நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகக் கூறப்பட்ட விவகாரத்தில், தேர்தல் ஆணையம் விளக்கமளித்து அவரது இல்லத்திலேயே திருத்தம் மேற்கொண்டது. ஐஐஎஸ்சி முன்னாள் இயக்குநரான சி.என்.ஆர். ராவ் போன்றவர்களுக்கே இந்நிலை ஏற்படுவது சாமானியர்களின் சிரமங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுவதோடு, முன்னதாக ராகுல் டிராவிட், பிரகாஷ் ராஜ் போன்றோரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in