திமுகவில் உள்ள சுமார் 6 லட்சம் கட்சிப் பதவிகளுக்கும் உள்கட்சித் தேர்தல் நடத்தி, புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்ய மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, ஜென் ஸி தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்களை அதிகளவில் கட்சிக்குள்...
முன்னாள் சபாநாயகர் அப்பாவு, தற்போதைய முதல்வர் விஜய் மற்றும் அவரது ஆதரவு கட்சிகள் குறித்து கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு விசிக, சிபிஐ, சிபிஎம், ஐயுஎம்எல் தலைவர்களையும், அதிமுகவின் ஒரு பிரிவு தலைவரையும்...
மராட்டிய மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய மலைக்கிராமத்தில், இரண்டு மாணவிகளின் கல்விக்காக அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் காட்டும் அர்ப்பணிப்பு அனைவரது நெஞ்சையும் நெகிழ வைத்துள்ளது. ககன்பவ்டா தாலுகாவில் உள்ள காவல்டெக் தங்கர்வாடா...
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘கோட்’ (The Greatest Of All Time – GOAT) திரைப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, இயக்குநர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள சிறப்பு...
முன்னாள் திமுக அமைச்சர் கே.என்.நேரு, அவரது சகோதரர்கள் மற்றும் அவர்களுக்குத் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று அதிரடி சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய முன்னாள் அமைச்சர் ரகுபதி,...
புதுக்கோட்டையில் நடைபெற்ற வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டத்தில், கழக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் தோல்வி குறித்த ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டபோது, முன்னாள் அமைச்சர் எஸ். ரகுபதி மற்றும் அறந்தாங்கி முன்னாள் எம்.எல்.ஏ உதயம்...
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே பூவச்சல் பகுதியைச் சேர்ந்த அஞ்சனா (25) என்ற இளம் பெண், இங்கிலாந்து நாட்டுக்கான உயர்கல்வி மாணவர் விசா இரண்டு முறை அசுரத்தனமாக நிராகரிக்கப்பட்டதால் ஏற்பட்ட அசாத்திய மனவேதனையில், தனது வீட்டில்...
அதிமுக – அமமுக இணைப்பு பேச்சுவார்த்தைகள் தமிழக அரசியல் அரங்கில் அசுர வேகத்தை எட்டியுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமிக்குஎதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ள வேலுமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள், டிடிவி தினகரனைநேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக வெளியாகி...
மராட்டிய மாநிலம் தாராசிவ் மாவட்டத்தில் உள்ள நல்துர்க் கோட்டையின் 80 அடி உயர உப்பிலி கொத்தளத்தில் இருந்து, 3 பச்சிளம் குழந்தைகளுடன் தேசிய மல்யுத்த வீராங்கனையான அஸ்வினி (30) என்ற தாய் கீழே குதித்துத் தற்கொலை...
தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு ஆதரவு வழங்கும் கட்சிகளின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், கோவளத்தில் நடந்த முதல் கூட்டத்தைப் புறக்கணித்த இடதுசாரி கட்சிகள் இதில்...