திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி, புதிய தவெக அரசு பதவியேற்ற முதல் 100 நாட்களிலேயே சுமார் ரூ.45,000 கோடி கடனை வாங்கியுள்ளதாகக் காரசாரமாகக் குற்றசாட்டியுள்ளார். “விஜய் ஆட்சிக்கு வந்தால் பாலாறும் தேனாறும் ஓடும் என்றார்கள். ஆனால்...
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில், தனது நண்பர்களுடன் நீச்சல் குளத்திற்குச் சென்ற 15 வயது சிறுவன் வன்ஷ், திடீரென மர்மமான முறையில் உயிரிழந்த நெஞ்சை உலுக்கும் துயரச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 29-ஆம்...
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்பூர்மாவட்டம் ஜலால்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பந்திப்பூர் கிராமத்தில், 28 வயதான திருமணமான பெண் ஒருவர் மின்சாரக் கம்பத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட நெஞ்சைப் பதறவைக்கும் கொடூரச் சம்பவம்...
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே பூம்பாறை ஊராட்சி அலுவலகத்தில், சொத்து வரி பெயர் மாற்றம் செய்வதற்காக விவசாயியிடம் லஞ்சம் கேட்ட ஊராட்சி செயலர் மற்றும் தற்காலிக கணினி இயக்குநர் ஆகிய இருவரை லஞ்ச ஒழிப்புத் துறையினர்...
நேபாளத்தின் தார்ச்சுலா மாவட்டத்திலுள்ள ஆபி ஹிமால் ஊரக நகராட்சியின் பட்டார் பகுதியில், வெள்ளிக்கிழமை செங்குத்தான மலைச்சரிவு இடிந்து மாபெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் பாறைகளும் மண்ணும் சௌலானி ஆற்றில் சரிந்து விழுந்து, சுமார் 30 நிமிடங்களுக்கு...
சர்வதேச செஸ் கூட்டமைப்பு வெளியிட்ட செப்டம்பர் மாத உலகளாவிய தரவரிசைப் பட்டியலில், ஒடிசாவைச் சேர்ந்த 4 வயது சிறுமி எலெனா மிஷ்ரா வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். 4 ஆண்டுகள், 6 மாதங்கள், 16 நாட்கள் மட்டுமே...
டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் சமூக வலைதளக் உள்ளடக்க உருவாக்குநர்களுக்கு இயங்கும் மெட்ரோ ரயில்களின் ஜன்னல்களில் மொபைல் போன்களை வைத்து அபாயகரமான வீடியோக்களை எடுக்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. ரயில்கள் இயங்கும்போது ஜன்னல்களில் போன்களை...
மத்திய பிரதேசத்தில் கடும் மாசடைந்த அஜ்னர் நதியை ஒற்றை ஆளாய் சுத்தம் செய்த சுரேந்திர சிங் (20) என்ற இளைஞருக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. பல மாதங்களாகத் தொடர்ந்து உழைத்து, குப்பைகளும் கழிவுகளும் நிறைந்திருந்த...
தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் திங்கட்கிழமை பதிலுரை வழங்க உள்ளார். இதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக, திமுகவின் முதன்மைச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.என்.நேருவுக்கு சொந்தமான...
பிஹாரைச் சேர்ந்த ஷரவன் குமார் என்பவரின் தேநீர்க் கடை, பல்லாயிரக்கணக்கான குழந்தைகளுக்கு ஒரு தாய் மடியாக மாறிப் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1990-ஆம் ஆண்டு அப்பகுதியில் இருந்த ஏழைத் தாய்மார்கள், தங்களின் குழந்தைகளுக்குக் குடிக்கப்...