அதிகாலை 5 மணிக்கு வெறிச்சோடிய சாலையில் விமான நிலையத்திற்குச் செல்ல டாக்சியில் ஏறிய மேலாண்மை ஆலோசகர் துஷார் ஜெஜானிக்கு, அந்தப் பயணம் ஒரு மறக்க முடியாத வாழ்க்கைப் பாடமாக மாறியது. டாக்சியில் ஏறிய சிறிது நேரத்திலேயே,...
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலைத் தொடர்ந்து, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தியது. இதில் அபுதாபி, துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு அமீரகப் பகுதிகள் கடுமையாகப்...
தமிழக முதலமைச்சராக விஜய் வருகிற சுதந்திர தினத்தையொட்டி சென்னை தலைமை செயலகம் கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடி ஏற்றுகிறார். இதையொட்டி அவருக்கு நடிகர் பார்த்திபன் அவருக்கே உரிய தனித்துவமான வார்த்தை ஜாலத்துடன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர்...
கிராமத்தில் சிக்கிய திருடனைத் தண்டிப்பதற்குப் பதிலாக, கிராமவாசிகள் அவனுக்கு அன்பாக ரொட்டியும் காய்கறிகளும் வழங்கி உபசரிப்பதும், பசியாரிய பிறகு அவன் தன் குற்றத்தை நினைத்து பயந்து அழுவதும் இணையத்தில் அனைவரையும் கவர்ந்து வைரலாகி வருகிறது; “அவன்...
சாலையில் விளையாடிக்கொண்டிருந்த 6 முதல் 7 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவழியாகச் சென்ற நச்சுப் பாம்பு ஒன்றை அறியாமையால் பிடிக்க முயன்றபோது, அந்தப் பாம்பு அச்சிறுமியைத் தொடர்ந்து மூன்று முறை கடித்துள்ளது; ஆனால், சிறு வயதின்...
கடலுக்கு அடியில் நாம் இன்னும் அறிந்திராத எத்தனையோ விசித்திரமான உலகங்கள் உள்ளன. அவற்றில் பல பகுதிகள் இன்னும் மனிதர்களால் ஆராயப்படவே இல்லை. ஆனால், சில கடல் வாழ் உயிரினங்களைச் சாதாரண மக்களும் எளிதில் அடையாளம் கண்டுகொள்வர்....
தங்கள் தந்தையை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் எமிரேட்ஸ் நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் செய்த ஒரு செயல் எதிர்பாராதவிதமாகக் கடுமையான சோகத்தில் முடிந்துள்ளது. ஹீலியம் காஸ் நிரப்பப்பட்ட பலூன்களுடன் ஒரு நாற்காலியில் தங்கள் தந்தையை அமர...
மணிப்பால் பல்கலைக்கழகத்தில் டேட்டா சயின்ஸ் பிரிவில் பி.டெக் படித்து வருவதோடு மட்டுமல்லாமல், சட்டப் படிப்பையும் முடித்துள்ள 24 வயதான ஆகாஷ் நாராயண் என்ற இளைஞர், ‘Legalit’ என்ற பெயரில் சுமார் 13 கோடி ரூபாய் மதிப்புள்ள...
பெங்களூரு மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் பேருந்து ஓட்டுநரான கிருஷ்ணமூர்த்தி, நாள்தோறும் காலை 6:15 மணிக்கு உத்தராஹள்ளியிலிருந்து மெஜஸ்டிக் நோக்கிப் புறப்படும்போது, ‘சாய் டிபன்ஸில்’ இருந்து 25 பொட்டலங்கள் கொண்ட சாத வகைகளைத் தன் சொந்தப் பொறுப்பில்...
பாதுகாப்பு அதிகாரி தன்னை எச்சரித்தபோது, “நான் பணக்காரப் பெண், நீயோ ஒரு சாதாரண செக்யூரிட்டி கார்டு. அதனால் நான் சொல்லும் இடத்தில்தான் என் காரை நிறுத்த வேண்டும்” என்று திமிராகப் பேசிய பெண்ணுக்கு, அந்த அதிகாரி...