அந்த காலத்தில் நம் முன்னோர்கள் நோய் நொடி இன்றி வாழ மாட்டு சாணமும் ஒருவகையில் காரணம் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா? ஆம் இது உண்மை தான்.. அந்த காலத்தில் காலையில் எழுந்ததும் மாட்டு தொழுவத்தில் உள்ள...
காரியஸ்தன் படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் நடிகை மகிமா நம்பியார். அதன்பின் சில விளம்பர படங்களில் நடித்து புகழ் பெற்றார். இயக்குநர் சமுத்திரகனியின் இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம்தான் சாட்டை. அந்தபடத்தில் தமிழ்...
ரேடியோ மிர்ச்சியில் ஆர்ஜே வாக அறிமுகமாகி கலக்கியவர் மிர்ச்சி செந்தில் ஆவார். இவர் அதற்குப் பிறகு சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி என்ற பிரபல சீரியல் மூலம் மிகவும் பிரபலமானார்.அந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக நடித்த ஸ்ரீஜாவை...
இன்றைய காலகட்டத்தில் வீட்டில் இருப்பவர்களுக்கு மிகவும் பொழுதுபோக்காக அமைவது தொலைக்காட்சி தொடர்கள் என்று தான் சொல்ல வேண்டும், இந்நிலையில் பிரபல தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வந்த ‘சரவணன் மீனாட்சி’ என்கிற சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை...
நடிகர் மாதவன் ஜோடியாக ‘ யாவரும் நலம் ‘ திரைப்படம் மூலம் அறிமுகமான நடிகை நீத்து சந்திரா அதன் பிறகு தெலுங்கு , இந்தி திரைப்படங்களில் தொடர்ந்து நடித்திருந்தாலும் தமிழ் சினிமாவில் சொல்லிக் கொள்ளும் படியான...
தமிழ் சினிமாவில் புது முகங்களின் எண்ணிக்கை அ திகரித்துக்கொண்டே போகிறது என்று தான் சொல்ல வேண்டும். படத்திற்கு ஒரு நடிகை அ றிமுகம் ஆகிறார்கள். இந்நிலையில், நடிகை அபிராமி வெங்கடாச்சலம், தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை...
முதலில் சினிமாவில் தோ ன்றி அதில் நடித்து முடித்ததற்கு பிறகு சீரியல்களில் நடிக்க வந்த பல நடிகர், நடிகைகள் உள்ளார்கள். அந்த வரிசையில் இந்த நடிகையும் ஒருவர் என்று தான் சொல்ல வேண்டும். நடிகை பிரகதி...
பிரேம்ஜியை அவரது சகோதரர் இயக்குனர் வெங்கட் பிரபுவின் பல படங்களில் நிச்சயம் ஒரு ரோலில் நடித்திருப்பார். நடிப்பு மட்டுமின்றி இசையமைப்பாளராகவும் அவர் சினிமாவில் பயணித்து வருகிறார்.40 வயதாகியும் திருமணம் செய்யாமல் இருக்கும் அவருக்கு நீண்ட காலமாக...
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி பிறப்பித்துள்ளார். ஆனாலும் கொரோனா தாக்கம் கட்டுக்குள் வராததால், மேலும், 15 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது....
தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைத்த ஒரு சில நடிகைகள் வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான். அதில் ஒரு சிலர் தங்களுடைய அலைகளும் நடிப்பாலும் நம்மை வீட்டுக்கு நீங்காதபடி செய்துள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும்.நடிகை நவ்யா...