திருமணம் முடிந்த கையோடு இந்த புதுமண தம்பதி அரங்கேற்றிய கூத்த பாருங்க..! வாயடைத்து போன உறவினர்கள்..!! – cinefeeds
Connect with us

LifeStyle

திருமணம் முடிந்த கையோடு இந்த புதுமண தம்பதி அரங்கேற்றிய கூத்த பாருங்க..! வாயடைத்து போன உறவினர்கள்..!!

Published

on

திருமணமான தம்பதிகள் திருமணம் முடிந்த மகிழ்ச்சியில் உற்சாகத்தோடு நடனமாடுகின்றனர். இது காண்போரையும் ரசிக்க வைக்கும்படியாக இருக்கிறது. ரன்வீர் சிஙின் சிம்பா படத்தின் ’லடுக்கி ஆன்க் மாரே’ என்ற பிரபல பாடலுக்கு நடனமாடுகின்றனர். சுற்றிலும் சூழ்ந்திருக்கும் உறவினர்கள் கை தட்டி உற்சாகமளிக்கின்றனர். அப்படி ஆடிக்கொண்டிருக்கும்போதே திடீரென அவர் ஆடும் பாம்பு டான்ஸ்தான் வீடியோவின் ஹைலைட்.  தற்போது இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ பதிவு இதோ

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in