சத்தமில்லாமல் இரண்டாம் திருமணம் செய்துகொண்ட பிரபல சீரியல் நடிகை !! முதல் கணவர் கதி என்ன ?? வைரலாகும் புகைப்படங்கள் இதோ !! – cinefeeds
Connect with us

LifeStyle

சத்தமில்லாமல் இரண்டாம் திருமணம் செய்துகொண்ட பிரபல சீரியல் நடிகை !! முதல் கணவர் கதி என்ன ?? வைரலாகும் புகைப்படங்கள் இதோ !!

Published

on

வடிவேலு இடம்பெறும் வாம்மா மி ன் ன ல் காமெடி காட்சியை நாம் மறந்திருக்க மாட்டோம். அந்த படம் மூலம் பிரபலமான இவர் மி ன் னல் தீபா என்றே அழைக்கப்பட்டார். இதன் பிறகு சினிமாவில் நடித்த வந்த அவர் பின் சீரியல் பக்கம் களமிறங்கினார்.

இவருக்கு கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி சுப்பிரமணி என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. கொரோனா நேரம் என்பதால் நெருங்கிய உறவினர்கள் மத்தியில் இவர்கள் திருமணம் நடந்துள்ளது. சின்னத்திரை நடிகை தீபாவிற்கு இது இரண்டாவது திருமணம். தீபாவிற்கு கடந்த 2013ம் ஆண்டு ரமேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

Advertisement

பின் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட வி வா கரத்து பெற்றனர்.தற்போது மறுமணம் செய்திருக்கும் தீபாவிற்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர். இணையத்தில் வளரும் புதுமண தம்பதியின் புகைப்படங்கள் இதோ

 

View this post on Instagram

 

Advertisement

💕💞💕💞💕💞🥰

A post shared by deepa (@minnaldeepa) on

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in