மொத்தத்தையும் காட்டி ரசிகர்களை சூடாக்கி புகைப்படம் வெளியிட்ட மனிஷா யாதவ் !! வெச்ச கண்ணு வாங்காம பார்க்கும் ரசிகர்கள் !! - cinefeeds
Connect with us

TRENDING

மொத்தத்தையும் காட்டி ரசிகர்களை சூடாக்கி புகைப்படம் வெளியிட்ட மனிஷா யாதவ் !! வெச்ச கண்ணு வாங்காம பார்க்கும் ரசிகர்கள் !!

Published

on

நடிகர் சிவா,ஜெய் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான தமிழ் படம் 2 திரைபடத்தில் சொப்பன சுந்தரி உன்ன யாரு வச்சுருக்கா என்ற பாடல் இடம் பெற்றது .

அந்த பாடல் மிகவும் பிரபலமான நிலையில் அந்த பாடலில் சொப்பன சுந்தரியாக நடித்தவர் தான் மனிஷா யாதவ் , இவர் இதற்கு முன் வழக்கு என் 18/9 , ஆதலால் காதல் செய்வோம் போன்ற படங்களில் நடித்திருந்தார் .

Advertisement

சொப்பன சுந்தரி பாடல் பிரபலமானாலும் மனிஷாவுக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை அதனால் பெங்களூரை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்துவரும் மனிஷா , திருமணம் காரமாக சற்று உடல் பருமன் ஏற்பட்ட நிலையில் அதை குறைக்க தீவிரமாக முயற்சிசெய்துவந்த மனிஷா.

தற்போது தனது உடல் எடையை குறைந்துள்ள நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தாறுமாறாக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் . அந்த புகைப்படங்கள் உங்களுக்காக.

Continue Reading
Advertisement