உத்தரப் பிரதேச மாநிலம் பாராபங்கியில், தனது கணவரைத் திட்டமிட்டுத் கொலை செய்துவிட்டு அதனைச் சாலை விபத்து என நாடகமாடிய மனைவி பூஜை மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த கூலிப்படை கொலையாளி கமலேஷ் ஆகிய இருவருக்கும் நீதிமன்றம்...
நாட்டின் எல்லையைப் பாதுகாக்கும் இந்திய ராணுவ வீரர் பிரீதம் திவேதி என்பவருக்குச் சொந்தமான நிலத்திற்கான பாதையை நில மாஃபியாக்கள் ஆக்கிரமித்து விற்றுவிட்ட அவலம் மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா பகுதியில் அரங்கேறியுள்ளது. தனது தாயாரின் மருத்துவச்...
உத்தரகாண்ட் மாநிலம் பித்தோராகர் மாவட்டத்தில் உள்ள காங்கோலிஹாட் பண்டாரிகாவ் கிராமத்தில், 8 வயது சிறுவன் ஒருவன் சிறுத்தைக்கு இரையான கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை சுமார் 4 மணி...
யேமனின் வசாப் மாவட்டத்தைச் சேர்ந்த யூசுப் முஹம்மது காசிம் அல்-வஸாபி (அல்-முதஹிரி) என்ற இளைஞர், ஆபத்தில் சிக்கிய ஒரு வாயில்லா ஜீவனைக் காப்பாற்றப் போய் தனது உயிரையே தியாகம் செய்த நெஞ்சை உருக்கும் சோகச் சம்பவம்...
ஆந்திரப் பிரதேச மாநிலம் திருஆட்டோவில் ஏற்றி ஆள் நடமாட்டமில்லாத இடத்திற்கு கடத்திச் சென்ற 45 வயது மிருகம்!ப்பதி மாவட்டம் ரயில்வே கோடூரு பகுதியில், 10 வயது சிறுமிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை...
உத்தரப் பிரதேச மாநிலம் பில்கானா கிராமத்தில், குஷ்பூ (25) என்ற இளம் பெண் அவரது கணவரான பைசுதீன் என்பவரால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாகவே இந்தக் கொடூரக் கொலையை அவர்...
அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா, மக்கள் கூட்டத்திற்கு இடையே உரையாடிக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த ஒரு நபர் அவரிடம் வந்து எதிர்பாராத விதமாக “சர், எனக்கு ஒரு ஐபோன் வேண்டும்” என்று கேட்டார். இதைக் கேட்டுச்...
குஜராத்தின் கர்ஜன் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலை 48-இல் அமைந்துள்ள சி.என்.ஜி நிலையமொன்றில், அக்டோபர் 1 அன்று காரில் எரிபொருள் நிரப்பும்போது அதன் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. ஜிண்டால் நிறுவனத்திற்கு எதிரே உள்ள இந்த எரிபொருள்...
உத்தரகாண்டின் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள ஜங்கிள் சட்டி பகுதியில் அக்டோபர் 1 அன்று இச்சம்பவம் நடந்துள்ளது. மும்பையைச் சேர்ந்த மாஞ்சி வத்ஜி வாவியா மற்றும் பஞ்சி தம்ஜி படேல் ஆகிய இரு முதிய பக்தர்கள் கேதர்நாத்...
மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூரில் காதல் திருமணம் செய்துகொண்ட ஜோதி சௌராசியா என்ற பெண், அவரது கணவராலேயே கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்பு லக்கன் ஜோஷி மற்றும் ஜோதி ஆகிய இருவரும்...