உத்தரப் பிரதேச மாநிலம் ஷாம்லியில் பிரபல ஹரியான்வி பாடகரான அங்கித் பாலியான் ஜிம்மில் இருந்து வெளியே வந்தபோது அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. அதில், மோட்டார் சைக்கிளில்...
“என் சகோதரனை அவர்கள் கொலை செய்துவிட்டு, தற்கொலை என நாடகமாடி மறைத்துவிட்டனர்” என்று ரக்ஷா பந்தன் பண்டிகை நன்னாளன்று நாகா மகேஷ் என்பவரின் சகோதரி அவரது புகைப்படத்துடன் கண்ணீர் மல்க வெளியிட்ட வீடியோ இணையத்தில் பெரும்...
கேரளா மாநிலம் கடியங்காட்டில் உள்ள ‘கஃபே ரெஸ்டோ ஹோட்டல்’ முன்பாக நேற்று கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று, அங்கிருந்த மின் கம்பத்தின் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின் போது, அந்த மின் கம்பத்திற்கு...
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டின் ஹஸ்தினாபூர் பகுதியில், பள்ளி ஆசிரியர் ஒருவர் 28 வினாடிகளில் ஒரு மாணவனை 17 முறை பளார் பளாரெனக் கன்னத்தில் அறைந்த கொடூரச் சம்பவம் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி பெரும்...
மகாராஷ்டிராவில் காதலி தன்னை ஏமாற்றிய கோபத்தில், அவளுக்காகத் தான் செய்த மாபெரும் முறைகேட்டை ஒரு காதலனே போலீசில் போட்டுக்கொடுத்த விசித்திரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கௌரவ் பாட்டீல் என்ற இளைஞன் தனது காதலியான ருதுஜாவிற்காக, மகாராஷ்டிரா...
பாயல் என்ற பெண்ணிற்கு அவரது சிறுவயதிலேயே குழந்தை திருமணம் செய்து வைக்கப்பட்ட நிலையில், அந்தத் திருமண வாழ்க்கையில் அவர் மகிழ்ச்சியாக இருக்கவில்லை. இதனால், சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் மூலமாக அஜ்மீரைச் சேர்ந்த ஒரு இளைஞருடன் பாயலுக்கு...
மகாராஷ்டிர மாநிலம் ராகாடா பகுதியில் உள்ள கிஃப்ட் கேலரி கடை ஒன்றில், போலி சாமியார்கள் இருவர் பெண் கடைக்காரரை வசியப்படுத்தி, அவரிடமிருந்த ரொக்கப் பணம் மற்றும் தங்க நகைகளைக் கொள்ளையடித்துவிட்டுத் தப்பியோடிய அதிர்ச்சியூட்டும் விபரீதச் சம்பவம்...
சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஒரு திகிலூட்டும் வீடியோவில், இளம்பெண் ஒருவர் குளத்தின் ஆழமில்லாத நீரில் நிம்மதியாக படுத்திருந்தபோது, திடீரென ஒரு முதலை அவரது கால்களை நோக்கி பாய்ந்து தாக்கியுள்ளது. அந்தப் பெண் உடனடியாக அங்கிருந்து...
நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக, ஐந்து காட்டு யானைகள் பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு, உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ரைச் பகுதியில் உள்ள கிரிஜாபுரி அணைக்கட்டு அருகே வரை தத்தளித்தபடி வந்தன. இந்த...
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கஞ்சரபாலெம் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர், தனக்கு ஐபோன் வாங்கித் தர முடியாதெனக் கூறி அவரது தாய் மறுத்ததால், வீட்டின் நள்ளிரவு விபரீதம் போலத் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட...