மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் காப்பீட்டுப் பணத்திற்காக, கர்ப்பிணியான தனது மனைவியை வாடகைக்கொலையாளிகளை வைத்து கணவனே விபத்து நாடகமாடிக் கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 31 வயதான கவிதா சவுத்ரி மற்றும் பிரயாஸ்...
உமேஷ் பால் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த பிரபல குற்றவாளி அதீக் அகமது கும்பலின் ஷார்ப் சூட்டர் முகமது அர்மான், பீகாரில் உள்ள கயா மத்திய சிறையில் இருந்து உத்தரப் பிரதேச போலீசாரால் பிரயாக்ராஜுக்குக் கொண்டு...
உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI), எவரெஸ்ட் நிறுவனத்தின் குறிப்பிட்ட ஒரு பேட்ச் சீரகத்தூளை சந்தையிலிருந்து உடனடியாகத் திரும்பப் பெற உத்தரவிட்டுள்ளது. ஆய்வகத்தில் நடத்தப்பட்ட தரப் பரிசோதனையில், இந்தச் சீரகத்தூள் பாக்கெட்டுகளில் அனுமதிக்கப்பட்ட...
ஹைதராபாத்தின் செகந்திராபாத் பகுதியில் உள்ள வாசவி நகரில் உணவை தாமதமாக விநியோகித்ததற்காக ஜோமேட்டோ டெலிவரி ஊழியர் ஒருவரை தம்பதியினர் கடுமையாகத் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல் சம்பவம் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி, இணையத்தில்...
உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில், கோபித்துக் கொண்டு பிறந்த வீட்டிற்குச் சென்ற மனைவியைச் சமாதானப்படுத்த இருசக்கர வாகனத்தில் சென்ற கணவன், அரசுப் பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பஹ்ரைச் மாவட்டம் கைசர்கஞ்ச்...
தெலங்கானா மாநிலம் விக்காராபாத் மாவட்டம் தாண்டூர் மண்டலத்தைச் சேர்ந்த கௌடி லட்சுமி (36) என்ற பெண், குழந்தை பாக்கியத்திற்காக பல ஆண்டுகள் காத்திருந்தார். இறுதியில் கம்மத்தில் உள்ள பிளீஃப் மருத்துவமனையில் சேர்ந்த அவருக்குக் குழந்தை பிறந்த...
உத்தரப்பிரதேச மாநிலம் மாவூவைச் சேர்ந்த 19 வயதான கார்த்திக் சஹானி, தன் குடும்பத்தின் விவசாயத்திற்கு ஆதாரமாக விளங்கும் தம்சா நதி கழிவுகளால் நிறைந்து வருவதைக் கண்டு வேதனை அடைந்தார். இதனால், அரசு அல்லது எந்தவொரு அமைப்பின்...
கர்நாடக மாநிலம் பெங்களூருவின் நாகரபாவி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில், முதலாம் ஆண்டு பி.காம் படித்து வந்த 19 வயது மாணவர் யோகேஷ் என்பவரின் கொடூர மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி...
பீகார் மாநிலக் கிராமம் ஒன்றில், நள்ளிரவில் தன் காதலனைத் தந்திரமாக வீட்டிற்கு வரவழைத்து, கிராம மக்கள் முன்னிலையில் கட்டாயத் திருமணம் செய்து கொண்ட பெண்ணின் விசித்திரமான காதல் நாடகம் சமூக ஊடகங்களில் பெரும் விவாதப் பொருளாக...
நாகாலாந்து மாநிலம் மோன் மாவட்டத்தில் உள்ள ஒரு பயிற்சி மையத்தின் கழிவறையில், ஒரு சில மாணவிகள் சேர்ந்து மற்றொரு மாணவியைக் கொடூரமாகத் தாக்கி, அவரது ஆடைகளைக் கலைந்து, முடியைக் கத்தரித்துச் சித்திரவதை செய்துள்ள கொடூரச் சம்பவம்...