ஜம்மு காஷ்மீரின் ஜானுபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப்நகரில், பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது முகத்தில் கேக் பூசியதால் ஏற்பட்ட தகராறில், நண்பனை இளைஞர் ஒருவரே கத்தியால் குத்திக் கொலை செய்த கொடூரச் சம்பவம் நேற்று இரவு...
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள கமலா ராஜா மருத்துவமனையில், பெண் குழந்தை பெற்றெடுத்த காரணத்திற்காக மனைவியை மருத்துவமனை வார்டுக்குள்ளேயே கணவன் சரமாரியாகத் தாக்கிய கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. பாதிக்கப்பட்ட 35 வயதுடைய அந்தப் பெண்,...
குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் கடுமையான கடன் சுமை காரணமாக, 5 வயது மகளைக் கொலை செய்துவிட்டு தந்தை தற்கொலை செய்துகொண்ட நெஞ்சை உலுக்கும் சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள ராஜுலா பகுதியைச் சேர்ந்த கிஷோர் தனக்...
ஹைதராபாத்தில் ஐடி ஊழியர் ஒருவர் தனது கையில் பெரிய மலைப்பாம்பைச் சுருட்டி வைத்துக்கொண்டு சாலையோரம் சாதாரணமாக உலா வந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி நெட்டிசன்களின் நெஞ்சைப் படபடைக்க வைத்துள்ளது. துர்கம் செருவு பகுதியில் உள்ள...
லக்னோவின் சகாதத்கஞ்ச் காவல் எல்லைக்குட்பட்ட ராம்நகர் பகுதியைச் சேர்ந்த 55 வயதான அப்ரார் அலி என்பவர் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து ஈரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். வங்கியின் நிலுவைத் தொகை வசூலிக்கும்...
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரின் மகராஜ்பூர் பகுதியைச் சேர்ந்த 32 வயது பெண்ணொருவர், மூன்று குழந்தைகளுக்கு தாயான நிலையிலும், தன் கணவர் மற்றும் பிறந்த வீட்டாருடன் வாழ்வதற்குப் பதிலாக கடந்த ஒரு வருடமாக தனக்கு அறிமுகமான...
பீகார் மாநிலத்தின் நாளந்தா மாவட்டத்தில் உள்ள பீகார்ஷரீஃப் பகுதியில், காதல் திருமணம் செய்துகொண்ட 26 வயது பெண் ரேகா, அவரது கணவர் சௌரவ் குமாரால் சுத்தியலால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் லஹேரி காவல்...
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் ரெணிகுண்டா இரயில் நிலையத்தில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் நடைமேம்பாலத்தில் தொங்கியபடி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் திடீரென பாலத்தின் மேல்...
தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் சாத்நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், வர்ணிகா என்ற நான்காம் வகுப்பு மாணவி பள்ளி மெட்டுகளில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நேற்று,...
மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் உள்ள சிட்டாங் மலைப் பகுதியில், தேனிலவு சென்ற புதுமணத் தம்பதி தங்கியிருந்த விடுதியில் பார்பெக்யூ சமைத்தபோது ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், மணப்பெண் பலத்த தீக்காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில்...