இந்தியாவின் முன்னணி இணையவழி வர்த்தக நிறுவனமான ஃபிளிப்கார்ட் ஆன்லைன் ஷாப்பிங் துறையில் உலகளவில் தனக்கெனத் தனிமுத்திரை பதித்துள்ளது. இந்நிலையில் பயனர்களுக்குப் பொருட்கள் வாங்குவதில் கூடுதல் நெகிழ்வுத்தன்மையை வழங்கும் பொருட்டு ‘ஃபிளிப்கார்ட் பே லேட்டர்’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது....
நாடாளுமன்ற மக்களவையில் ‘பிறப்பு மற்றும் இறப்பு பதிவு திருத்த மசோதா’ குரல் வாக்கெடுப்பு மூலம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவின் மூலம், பிறப்பு மற்றும் இறப்பு விவரங்களைக் குறித்த நேரத்திற்குள் பதிவு செய்வதை உறுதிப்படுத்தும் நோக்கில்...
நாக்பூரில் விதர்பா கிரிக்கெட் சங்க அணியில் இடம் கிடைக்காத விரக்தியில், 17 வயதான வளர்ந்து வரும் பெண் கிரிக்கெட் வீரர் அதிதி மோரேஷ்வர் சௌகண்டே தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவின் அகோலாவைப்...
கனடாவில் சாலையோரத்தில் கைவிடப்படும் பயன்படுத்தப்பட்ட வீட்டு உபயோகப் பொருட்களை, விருப்பமுள்ளவர்கள் இலவசமாகத் தங்களின் தேவைகளுக்கு எடுத்துச் செல்லும் வழக்கம் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இது தொடர்பாக ரூமன் மற்றும் தருண் என்ற இந்தியத் தம்பதியினர் வெளியிட்டுள்ள...
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனின் டோய்வாலா பகுதியில், திருமணமாகி வெறும் 8 மாதங்களான அரசுப் பள்ளி ஆசிரியை சிருஷ்டி கந்தாரி என்பவர், மாமியார் வீட்டில் ஏற்பட்ட கடுமையான மன உளைச்சல் காரணமாகத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும்...
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள நிம்ஸ் மருத்துவமனையில், ஆண் குழந்தை பிறக்கவில்லை என்ற ஆத்திரத்தில் பெற்ற தந்தையே தனது பிறந்த 13 மணி நேரமே ஆன பெண் குழந்தையைக் கழுத்தை நெரித்துக் கொன்ற கொடூரம் அரங்கேறியுள்ளது....
மகாராஷ்டிர வருவாய் அமைச்சர் சந்திரசேகர் பவன்குலே தானேவில் நடைபெற்ற சிறப்பு மகாராஜஸ்வா முகாமைப் பார்வையிட்டு, விவசாயிகள், பழங்குடியினர் மற்றும் மாணவர்களுக்குப் பல்வேறு அரசுத் திட்டங்களின் கீழ் சான்றிதழ்களையும் ஆவணங்களையும் வழங்கினார். முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும்...
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், பெற்றோரை இழந்த 10 வயது சிறுமியைப் பாதுகாப்பதாகக் கூறி 2 ஆண்டுகளாகத் தொடர் பாலியல் வன்கொடுமை செய்த சொந்த அத்தையின் கணவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து அதிரடித் தீர்ப்பளித்துள்ளது....
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில், காதலியின் நெஞ்சில் வேறொரு இளைஞனின் பெயர் பச்சை குத்தப்பட்டிருந்ததை கண்டு ஆத்திரமடைந்த காதலன், நடுரோட்டில் காதலியைத் துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தானும் தற்கொலை செய்துகொண்ட கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
கர்நாடக மாநிலம் துமகூருவில் உள்ள ஒரு பிரபல நகைக் கடையில், பூட்டிய பூட்டு உடையாமலும், எவ்வித திருட்டு அடையாளங்கள் இல்லாமலும் சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைர நகைகள் மாயமான விநோத திருட்டுச் சம்பவம்...