கர்நாடக மாநிலம் தொடபல்லாபுராவில் உள்ள ஒரு லாட்ஜில், 23 வயதான வித்யா என்ற இளம் பெண் அவரது கணவரான ஆனந்த் என்பவரால் அடையாள அட்டை கயிற்றைப் பயன்படுத்தி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு...
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில், நள்ளிரவில் காதலியின் வீட்டுக்குள் புகுந்து குடும்பத்தினரிடம் வசமாகச் சிக்கிய ஆகாஷ் (20) என்ற இளைஞருக்கு, காவல் நிலையப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு அதே பெண்ணுடன் கோயிலில் வைத்துத் திருமணம் செய்து வைக்கப்பட்ட...
ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் காரிவிடி மண்டலத்திற்குட்பட்ட கண்டிப்பேட்டா கிராமத்தில், தகாத உறவு காரணமாக அரங்கேறிய கொடூர கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த பெண், தன்...
குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து பெங்களூருவில் குடியேறிய ராஜஸ்தான் இளம்பெண்ணை, அவரது குடும்பத்தினர் ஏவிய கும்பல் வீடுபுகுந்து கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சினிமா காட்சிகளையும் விஞ்சும் வகையில் நகரின் நடுவே...
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில், பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட அழகுசாதன கிரீம்களைப் பயன்படுத்திய 18 பெண்கள் மற்றும் சிறுமிகளுக்குக் கடுமையான சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டுள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அங்குள்ள உள்ளூர் கடைகள் மற்றும் ஆன்லைன் மூலமாக உரிய...
மேற்கு வங்க மாநிலம் பன்குரா பகுதியைச் சேர்ந்த 80 வயதான அசோக் தாதா என்ற முதியவர், தனது 10 வயது முதல் கடந்த 70 ஆண்டுகளாக எந்தவொரு கைம்மாறும் எதிர்பாராமல் தினமும் கிராமத்துச் சாலைகளைத் தூய்மைப்படுத்தி...
தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர், ஆந்திராவில் உள்ள புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் முடித்துவிட்டு, இன்று அதிகாலை கார் மூலம் தங்களது சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்களின்...
உத்தராகண்டில் மாதவிடாய் காலத்தில் உள்ள தனது மனைவியை வீட்டின் தனி அறையில் ஒதுக்கி வைத்து, அவருக்குத் தேவையான உணவுகள் மற்றும் சானிட்டரி நேப்கின்களைத் தொடாமல் தூக்கி வீசி விலங்கு போல நடத்தும் கணவரின் வீடியோ சமூக...
கர்நாடகா மாநிலத்தில் தன்னை மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்தவர் எனக் கூறிக்கொண்டு, நாட்டு வெடிகுண்டு விபத்தை ஏற்படுத்திவிட்டு தலைமறைவாக இருந்த கனகலபண்டே வெங்கடேஷ் என்ற நபரை, சுமார் 20 நாட்களாகத் தீவிரமாகத் தேடி வந்த போலீசார் செவ்வாய்க்கிழமை...
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள கிட்டூர் தாலுகா ஆவரடி கிராம பஞ்சாயத்து அலுவலகத்திற்குள், சொத்துப் பிரச்சினை காரணமாக முன்னாள் ராணுவ வீரர் மற்றும் அவரது 26 வயது மகள் ஆகிய இருவர் தங்களது சொந்த...