உறவுகளின் புனிதத்தை முற்றிலுமாகச் சிதைக்கும் மற்றொரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலம் மைன்புரியில் உள்ள கர்ப்ஜீத் நகரில் நடந்துள்ளது, இது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 45 வயதான மாமியார் ஒருவர், தனது 26...
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் தனது பிறந்தநாளைக் கொண்டாடச் சென்ற 23 வயது இளம்பெண், சாக்லேட் சாப்பிட்ட சில நிமிடங்களில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரைச் சேர்ந்த வர்ஷா (23)...
மேற்கு வங்கத்தில் உள்ள கிரிஷ்ணநகர் தொகுதியில் நடைபெற்ற அரசியல் கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி மஹுவா மொய்த்ரா மீது பாஜகவினர் முட்டை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். நாடியா மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற...
உத்தரப் பிரதேச மாநிலம் பிரதாப்கர் பகுதியில், தண்டவாளத்தைக் கடக்க முயன்ற ஆடுகள் மீது இரயில் மோதியதில் சுமார் 20 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்த நெஞ்சை பதறவைக்கும் சோகச் சம்பவம் நடந்துள்ளது. இந்த பயங்கர விபத்தின் போது...
நாசிக் மாவட்டம் நிபாத் நகர் பஞ்சாயத்தின் செயல்பாடுகளைக் கண்டித்தும், அப்பகுதியில் அதிகரித்து வரும் தெருநாய்கள் தொல்லையை சுட்டிக்காட்டியும் யுவ சேனா மாவட்டத் தலைவர் விக்ரம் ரந்தாவே தலைமையில் அதிரடியான போராட்டம் நடத்தப்பட்டது. நகர் பஞ்சாயத்து நிர்வாகத்தின்...
ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவ ஆய்வகம் ஒன்றில் பணிபுரிந்து வந்த ராஜமகேந்திரவரம் பகுதியைச் சேர்ந்த 30 வயது இளம்பெண், காதலன் கொடுத்த கருத்தடை மாத்திரையை உட்கொண்டதால் பரிதாபமாக உயிரிழந்தார். ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த நாகசாய்...
ஹைதராபாத்தில் 16 வயது சிறுமிக்கு போதைப்பொருள் கொடுத்து, பல்வேறு இடங்களில் கொடூரமான முறையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தந்தையின் கண்டிப்பால் செப்டம்பர் 9 அன்று வீட்டை விட்டு வெளியேறிய...
UPI வணிகப் பரிவர்த்தனைகளுக்கான புதிய கட்டண விதிமுறையால், தங்களது லாப வரம்பு கடுமையாகப் பாதிக்கப்படும் எனப் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக அகில இந்தியப் பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம், ஒன்றிய...
தெலங்கானா மாநிலத்தில், தாய் வீட்டிலிருந்து தன்னுடன் வர மறுத்த மனைவியின் மூக்கைக் கணவரே கடித்துத் துண்டித்த கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவனுடன் ஏற்பட்ட கோபத்தில் மமதா என்ற பெண், தனது பெற்றோர் வீட்டிற்குச்...
உத்தரப் பிரதேச மாநிலத்தில், போலீசார் எட்டி உதைத்ததில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. திருட்டு வழக்கு ஒன்றில் கணவரை நள்ளிரவில் போலீசார் கைது செய்ய...