குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால், குடும்பத்தினர் சிலர் நோயாளியை சுமந்துகொண்டு முழங்கால் அளவுக்கு மேலான தண்ணீரில் நடந்து சென்ற நெஞ்சை உருக்கும் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அகமதாபாத்...
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் நடைபெற்ற அஸ்வினி என்ற ஆஷு கொலை வழக்கில் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. பேரன் ஆஷுவின் மதுப்பழக்கம் மற்றும் தாக்குதலால் ஆத்திரமடைந்த அவரது 80 வயது தாத்தா பீம் சிங் மற்றும்...
இணையவழி வர்த்தக தளங்களில் ‘இந்தியாவில் தயாரிக்கப்பட்டது’ என கூறி விற்கப்பட்டு வந்த பாகிஸ்தானைச் சேர்ந்த இரண்டு பிரபல அழகுசாதனக் கிரீம்களைப் பொதுமக்கள் வாங்கவோ பயன்படுத்தவோ வேண்டாம் என்று மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் தீவிர...
கர்நாடகாவில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது, மசூதிக்கு முன்பாகப் பட்டாசு வெடிக்கக் கூடாது எனப் பெங்களூரு காவல் ஆய்வாளர் எச்சரித்த விவகாரத்தை முன்வைத்து பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், பாஜக தலைவர்களுக்கு மாநிலத்தின் நலன்கள்...
பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் நிதின் நபின் தனது ‘X’ சமூக ஊடகப் பதிவில், பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளான செப்டம்பர் 17 அன்று மாலை 6 மணி முதல் 7 மணி வரை...
மும்பையின் மலார்ட் பகுதியிலுள்ள இன்ஆர்பிட் மால் சிக்னல் அருகே செவ்வாய்க்கிழமை காலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஆதித்யா என்ற நபர், ஒரு கடுமையான விபத்திலிருந்து நூலிழையில் உயிர் தப்பியுள்ளார். அவர் சாலையில் பயணித்துக் கொண்டிருந்தபோது,...
தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டம் கொத்தீராம்பூர் பகுதியில், முதிய தம்பதி ஒருவர் சொத்து தகராறு காரணமாகத் தங்களுடைய சொந்த வீட்டிற்கு முன்பாகவே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பெற்ற மகனே தங்களை வீட்டை விட்டு வெளியேறுமாறு...
காண்பூரைச் சேர்ந்த கோடீஸ்வர மருந்து தொழிலதிபர் வினீத் மினோசா கொலை வழக்கில், அவருடைய மருமகள் ஷாலு மினோசாவின் கூகுள் தேடல் விவரங்கள் மற்றும் மொபைல் சாட்டிங் மூலம் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. வினீத் மினோசாவைக் கொலை...
மத்தியப் பிரதேச மாநிலம் அசோக் நகர் மாவட்டம் சந்தேரி காவல் எல்லைக்குட்பட்ட விக்ரம்பூர் கிராமத்தில் திங்கள்கிழமை ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்தது. கூலித் தொழிலாளியான பல்வீர் குஷ்வாஹா என்பவரின் நான்கு சிறு மகன்களான 9 வயது...
பீகார் மாநிலம் போத்கயா அருகே உள்ள சோனு பிகஹா கிராமத்தில், தொண்டையில் ரசகுல்லா சிக்கியதால் 8 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. இறந்த சிறுவன் அதே கிராமத்தைச் சேர்ந்த பச்சூ யாதவ்...