லக்னோவின் கோம்திநகர் விஸ்தார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜனேஷ்வர் மிஸ்ரா பூங்காவின் கேட் எண்-4க்கு அருகே அனாமிகா சிங் என்ற பெண் காலை 6:30 மணியளவில் தேநீர் அருந்தச் சென்றுள்ளார். அப்போது ஷாநவாஸ் தனது நண்பன்...
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் நீதிமன்றத்தில் வழக் கறிஞருக்கும் ஒரு குரங்குக்கும் இடையே நிலவும் அரிய நட்பின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வழக்கறிஞர் மகேஷ் யாதவின் சேம்பருக்கு தினமும் ஒரு குரங்கு வந்து,...
“வழியில் இருந்த பெரியவர்கள் எங்களை மோசமாக முறைத்துப் பார்த்ததால், வேறு வழியின்றி எனது ஆடைக்கு மேல் கூடுதல் சட்டை அணிய வேண்டியதாயிற்று” என்று டெல்லி கன்னாட் பிளேஸ் பகுதியில் இளம்பெண் ஒருவர் எதிர்கொண்ட அசௌகரியமான சம்பவம்...
உத்தரப் பிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோவின் கோமதி நகர் பகுதியில் ஓடும் காரின் பானட் மீது ஒரு பெண் தொங்கியபடி செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காரை நிறுத்துமாறு அந்தப் பெண் சத்தமிடும்...
தில்லி ஆனந்த் பர்பத் பகுதியில் உள்ள பஞ்சாபி பஸ்தி, பல்ஜித் நகரில் 32 வயதான பெண் ஒருவர் சந்தேகத்திற்குரிய முறையில் உயிரிழந்ததாக செப்டம்பர் 14 அன்று காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்குச் சென்று சோதனை...
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்சஹர் மாவட்டத்தில் பேரனொருவன் தன் பாட்டி மற்றும் அத்தையைத் தாக்கிய அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. புலந்த்சஹர் நகர காவல் எல்லைக்குட்பட்ட பகலிம்பூரா கிராமத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. தனது பாட்டி மற்றும்...
கான்பூரில் மருந்து தொழிலதிபர் வினீத் மினோச்சா கொடூரமான முறையில் 26 கத்திக்குத்துகளுடன் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது மகன் சுப்ரத்திடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை நடந்த செப்டம்பர் 5ஆம் தேதி இரவில்,...
“திமுகவின் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்ற வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்” என மதிமுக முதன்மைச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ திமுக அரசுக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். கூட்டணியில் தங்களைச் சொந்தச் சின்னத்தில்...
வறுமை மற்றும் சிரமங்கள் காரணமாகப் பலர் டெலிவரி பாய் வேலையைச் செய்கிறார்கள்; சிலர் சைக்கிளிலேயே சென்று டெலிவரி செய்கின்றனர். உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அமன் என்ற இளைஞர், தன் வீட்டுக்குச் சைக்கிளில் செருப்பு அணிந்து டெலிவரி...
டெல்லியின் கேசவ்புரம் காவல் எல்லைக்குட்பட்ட கன்னையா நகரில் பீடி கேட்பது தொடர்பாக சில இளைஞர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் திடீரென மோதலாக மாறியது. செப்டம்பர் 15 அன்று நடந்த இச்சம்பவத்தில், தகராறு முற்றவே சிலர் கத்தியால் தாக்கியுள்ளனர்....