நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் அதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகத் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்குத் தலா 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று சிஜேபி அமைப்பின் தலைவர் அபிஜீத் திப்கே...
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ஏன் ராஜினாமா செய்தார் என்பது குறித்த விளக்கத்தை அளித்துள்ளார். மாணவர்களின் போராட்டத்தைத் தேசவிரோத சக்திகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதைத் தடுக்கவும், நாட்டின் ஒற்றுமையைப் பேணவுமே...
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தாலும், தங்களின் முக்கிய 2 கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று சிஜேபி நிறுவனர் அபிஜீத் திப்கே திட்டவட்டமாக அறிவித்துள்ளார். நீட் தேர்வு...
நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக மாணவர் அமைப்புகளுடன் இணைந்து 26 நாட்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சோனம் வாங்சுக், சிகிச்சைக்காக டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது, அவரை மருத்துவமனையை விட்டு வெளியேற விடாமல்...
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடு விவகாரங்கள் தொடர்பாக நாடு முழுவதும் வெடித்த மாபெரும் எதிர்ப்புகளைத் தொடர்ந்து, மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்துள்ளார். இந்த விவகாரம்...
டெல்லியைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளரான ரிதிகா செட்டி என்பவர், வீட்டின் வரவேற்பறையில் அமர்ந்து பணிபுரியும் போது தான் எதிர்கொள்ளும் அன்றாடக் கஷ்டங்கள் குறித்துப் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அலுவலகத்திற்குச் சென்று பணியாற்றுவதைக்...
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை அதன் அதிகபட்ச விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தொடரப்பட்ட வழக்கின்...
பெங்களூரு வெளிவட்டச் சாலை பகுதியில், ஹெப்பாலில் இருந்து மான்யதா டெக் பார்க் நோக்கிச் சென்ற BMTC பேருந்தில் பயணித்த இளம்பெண் ஒருவருக்கு இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், சற்றும்...
உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் சீதாபூர்-பாலமௌ ரயில் பாதையில், அத்வா முத்தியா மற்றும் கமல்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே ஒரு பெரும் ரயில் விபத்து லோகோ பைலட்டின் விழிப்புணர்வால் தவிர்க்கப்பட்டது. கடுமையான மதுபோதையில் இருந்த...
நீட் தேர்வுத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் ‘Gen Z’ தலைமுறை இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மத்திய அமைச்சர்கள் அனைவரும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மற்றும் கலந்துரையாடல்கள் மூலம்...