உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அகஸ்திய முனி ஆசிரமத்தில் ஒரு தனித்துவமான திருமணம் நடைபெற்றது. ஜான்பூர் மாவட்டத்தின் பில்பூரைச் சேர்ந்த ஷாஜஹான் பானோ என்ற முஸ்லிம் பெண், தனது சொந்த விருப்பத்தின்...
உத்தரப் பிரதேச மாநிலம் முராதாபாத் மாவட்டம் கட்ஹர் காவல் எல்லைக்குட்பட்ட ரஹ்மத் நகர் கரூலா பகுதியில் கடந்த ஜூலை 28ஆம் தேதி மாலை ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியப் பெண்மணி...
உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டத்தின் சர்சாவா பகுதியைச் சேர்ந்த தேவதத் சர்மா (52), அங்குள்ள ஒரு கல்லூரியில் எழுத்தராகப் பணியாற்றி வந்தார். சனிக்கிழமை மாலை பணி முடிந்து வீடு திரும்பிய அவர், வீட்டில் யாரும்...
கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் சவனூர் தாலுகாவில் உள்ள மந்தாகனி, கலாசூர் மற்றும் கத்தீமத்தூர் கிராமங்களை இணைக்கும் முக்கியச் சாலைகளின் ஓரங்களில் 9-க்கும் மேற்பட்ட நாய்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை...
ஹரியானா மாநிலம் குருக்ராமின் சூரத் நகர் பகுதியில் வசித்து வந்த 36 வயதான சஞ்சீவ் யாதவ் என்ற மல்டிநேஷனல் கம்பெனி ஊழியர், தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவம்...
ஆந்திரப் பிரதேச மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் பகுதியைச் சேர்ந்த சிரஞ்சீவி – சோபா தம்பதியினருக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆவதோடு, இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்த சூழலில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சோபாவிற்கு...
சர்வதேச கபடி வீரர் ஷீலு பல்ஹாராவின் மனைவி முஸ்கான் பல்ஹாரா, வெள்ளிக்கிழமை மாலை ரோஹ்தக் மாவட்டத்தின் பாஹு அக்பர்பூர் கிராமத்தில் உள்ள தனது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. ஃபர்மானா கிராமத்தைச் சேர்ந்த முஸ்கான்,...
வங்கதேசத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஜூய், தனது 7 மாதக் குழந்தையைக் கைகளில் ஏந்தியபடி சிரிக்கும் புன்னகைக்கு பின்னால் ஒரு பெரும் போராட்டக் கதையே மறைந்துள்ளது. ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான 22 வயது ஷகிப்...
அயோத்தியில் உள்ள ராஜரிஷி தசரத் தன்னாட்சி அரசு மருத்துவக் கல்லூரியின் எக்ஸ்ரே அறையில், வெடிகுண்டு தயாரிப்பு தொடர்பான குறிப்புகள் அடங்கிய கையால் எழுதப்பட்ட தாள் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. சனிக்கிழமையன்று துறைப் பொறுப்பாளரால் இத்தாள் கைப்பற்றப்பட்டதை அடுத்து,...
மத்தியப் பிரதேச மாநிலம் குணா பகுதியில் தேசிய நெடுஞ்சாலை பெட்ரோல் பங்க் அருகே, மோட்டார் சைக்கிளில் வந்த இளம் தம்பதியினரை ஒரு கும்பல் கொடூரமாகத் தாக்கியுள்ளது. கோவில் வழிபாட்டை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த அவர்களை...