அக்டோபர் 16 முதல் அக்டோபர் 26 வரை, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் மத்திய கட்டுப்பாட்டு அறைக்குத் தமிழக அரசு தினசரி சூழ்நிலை அறிக்கைகளைச் சமர்ப்பிக்கத் தவறியுள்ளது தற்போது மாநிலம் முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது....
கடந்த திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் மற்றும் சி.எம்.டி.ஏ., டி.டி.சி.பி. அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடிக்கு மேல் சட்டவிரோதமாக...
அன்பில் மகேஸை காண உதயநிதி 2-வது முறையாக புழல் சிறைக்கு சென்றுள்ளார். ரூ.100 கோடி மோசடி வழக்கில் அக்டோபர் 26-ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கைது செய்யப்பட்ட அடுத்தநாளே புழல் சிறைக்கு...
அன்பில் மகேஸைத் தொடர்ந்து கே.என். நேரு தொடர்பான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. அன்பில் மீதான நடவடிக்கைக்கு அடுத்த சில நாள்களிலேயே இச்சோதனை சூடுபிடிப்பதால், மோசடி புகார்களுக்கு உள்ளான திமுக முன்னாள் அமைச்சர்கள் பெரும் பதற்றத்தில்...
அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் ஆசிரியர் இடமாற்றத்திற்காக ரூ.7 லட்சம் லஞ்சம் கொடுத்ததாக திமுக நிர்வாகி ஜாகீர் உசேன் பேசியதாகக் கூறப்படும் ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது அந்த விவகாரத்தில் புதிய திருப்பம்...
முன்னாள் அமைச்சரும் திமுகவின் முக்கிய முகமுமான அன்பில் மகேஷ் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தனியார் பள்ளிகளுக்கான அங்கீகார விவகாரத்தில் கைமாறியதாகக் கூறப்படும்...
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைந்தது முதலே, சட்டம்-ஒழுங்கு விவகாரங்களை மையமாகக் கொண்டு ஆளுங்கட்சியான தவெக-வுக்கும் எதிர்க்கட்சியான திமுகவுக்கும் இடையிலான அரசியல் மற்றும் இணைய மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. சமீபத்தில் தேனி...
முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் வீடு உள்ளிட்ட இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ரெய்டுகளைக் கண்டு தி.மு.க.வின் கடைக்கோடித் தொண்டரின் கால் நகம் கூட அஞ்சாது...
வட மாநிலங்களில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் பெற்று வரும் பாசிட்டிவ் பிம்பத்தை உடைக்க, பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) தேசியத் தலைமையே நேரடியாகக் களமிறங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வரும் 2029 நாடாளுமன்றத் தேர்தலில்,...
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யைத் தொடர்ந்து, நடிகர் தனுஷும் தீவிர அரசியல் பாதையைத் தேர்வு செய்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர். முன்னதாக, முதலமைச்சர் விஜய் தனது அரசியல் பிரவேசத்தின் தொடக்கமாக, மாவட்ட வாரியாக இல்லாமல்...