“எம்எல்ஏவை மீறி என்ன வெங்காயத்துக்கு செய்யறீங்க..” என்று சேலம் வடக்கு தவெக எம்.எல்.ஏ சிவக்குமார் பொதுமக்களை ஒருமையில் மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தவெக ஆட்சிக்கு வந்து 5 மாதங்களே...
“பாதம் தொட்டு கேட்டுக்குறேன்.. தயவு செய்து போஸ்டர், பேனர், கொடி நடுவது போன்ற விஷயங்களை தவிர்க்க வேண்டும். மக்களுக்கு பயன்படுவதை மட்டும் செய்யணும்” என்று சென்னை புறநகர் தவெக மாவட்ட செயலாளரும், சோழிங்கநல்லூர் எம்.எல்.ஏ.வுமான ECR...
“பதவி பிச்சைக்காக கூட்டணி தர்மத்திற்கு எதிராக காங்கிரஸ் புல்லுருவிகள் செய்த துரோகத்தால், இந்தியா கூட்டணியில் இருந்து விலகி விட்டோம்” என்று திராவிட முன்னேற்றக் கழகம் அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர்...
“தமிழக அமைச்சரவை மாற்றம் என்பது காலப்போக்கில்தான் தெரியவரும்” என்று தமிழக வெற்றிக் கழக அரசின் அமைச்சரான கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.பாமக தவெக கூட்டணியில் இணைந்தால் விசிக அக்கூட்டணியில் இருந்து வெளியேறும் என்று சமூக நீதித் துறை...
“அதிமுகவில் இருந்து சீக்கிரம் 15 எம்.எல்.ஏ.க்கள் வெளியில் வரப் போறாங்க.. அதற்கான பேச்சுவார்த்தை போயிட்டு இருக்கு” என்று தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியும், அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த தாராபுரம்...
உளுந்தூர்ப்பேட்டையில் நடைபெற்ற தமிழ் தேசிய மாநாட்டுத் தீர்மானங்கள் குறித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விளக்க பொதுக்கூட்டம் திண்டிவனத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு” எனத் தாம்...
சமீபத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், தேர்தல் முடிவுகள் குறித்துப் பேசுகையில் “தோற்றாலும் வெற்றி என்று நினைத்துக் கொண்டே இருங்கள், விளங்கவிடும். மக்கள் உங்களைத் தோற்கடித்துள்ளார்கள். உங்கள் மீது இருந்த...
பாஜக நிர்வாகியும் நடிகையுமான கஸ்தூரி, ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் ஊடகங்கள் நிறைந்த அரங்கில் அமைச்சர் சகோதரர் வெங்கட்ரமணனிடம் தான் பரஸ்பர மரியாதையுடன் பேசிய சாதாரண உரையாடலை வக்கிரமாகச் சித்தரிப்பதாகத் தனது கடுமையான ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். “அரசியலில்...
திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளராக அறியப்படும் பில்லா ஜெகன், தமிழக வெற்றி கழகத்தில் மீண்டும் இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை உறுதிப்படுத்தும் வகையில், தூத்துக்குடி நகரின் பல்வேறு இடங்களில் தவெக...
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் நேற்று நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எழுச்சிப் பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், பாமக மற்றும் நாம் தமிழர் கட்சியின் தம்பிகள் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். “பாமகவும்,...