அம்பாசமுத்திரத்தில் உள்ள ஒரு லட்சம் வீடுகளில், வீட்டுக்கு ஒரு வாக்கு என்ற கணக்கில் நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலுவாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வரவிருக்கும் மாவீரர் நாளைத் (நவம்பர் 27) தொட்டு,...
TVK அமைச்சரவையில் பாமக பங்கேற்பதற்கான சூழல் எதுவுமில்லை என திருமதி சௌமியா அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதேவேளையில், தொடர்ந்து அரசுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கக்கூடிய இடத்தில் மட்டுமே நாங்கள் இருப்போம் என்றும் அவர் தனது நிலைப்பாட்டை...
ஆட்சியை விமர்சனம் செய்பவர்களை வேட்டையாடுவதிலும், இடைத்தேர்தல் நடக்கவுள்ள தொகுதிகளில் ‘Show’ காட்டுவதிலும் முதலமைச்சருக்கு இருக்கும் கவனம் ஆட்சி நிர்வாகத்திலும் இருக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. இது தொடர்பாகத் தமிழகப் பெண்கள் அடித்த...
தமிழகத்தில் சிறைகளில் இருந்து கைதிகள் தப்பியோடிய விவகாரம் மற்றும் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஆகியவற்றில் தற்போதைய அரசு முழுமையாகத் தோல்வி அடைந்துவிட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார். இந்த நிர்வாகச் சீர்கேடுகளுக்குத் தார்மீகப் பொறுப்பேற்று, தமிழகத்தின்...
மு.க.ஸ்டாலினை கரூரில் நடக்கும் இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்த வி. செந்தில் பாலாஜி வலியுறுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மையில் நடைபெற்ற சந்திப்பு ஒன்றில், “கரூரில் உங்களை அமோகமாக ஜெயிக்க வைப்பது எனது...
அமைச்சர் கே.என். நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் தனக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்று நடிகை ஜனனி அசோக்குமார் தெளிவாக தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் கே.என். நேருவுக்கு தொடர்புடையவர்கள் மூலம் ஜனனிக்கு பணப்...
தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக சிறைகளில் இருந்து கைதிகள் அடுத்தடுத்து தப்பிச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டி, தமிழக அரசை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார். ‘மெத்’ அரசின் மெத்தனப்...
இடைத்தேர்தலில் ஸ்டாலினை கரூரில் போட்டியிட வேண்டுமென்று செந்தில் பாலாஜி வலியுறுத்துவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் ஸ்டாலினைச் சந்தித்த அவர், “கரூரில் உங்களை ஜெயிக்க வைப்பது எனது கடமை” என்று கூறியுள்ளாராம். மேலும், “நீங்கள் போட்டியிட்டால் மட்டும்...
தமிழகத்தில் இருந்து பிரதமர் என்ற முழக்கம் மீண்டும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது. வடஇந்தியாவில் ‘விஜய் தளபதி’ என்ற பிரசாரத்தை தமிழக வெற்றிக் கழகம் முன்னெடுத்ததாகக் கூறப்பட்ட நிலையில், அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் விஜய்யைப் பிரதமர் வேட்பாளராக...
சிறைகளில் கைதிகள் தப்பியோடிய சம்பவம் மற்றும் தமிழகத்தில் தொடரும் மின்வெட்டுப் பிரச்னை ஆகியவை தவெக அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமாருக்கு கடும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளதாக அதிமுக...