நடந்து முடிந்த மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்களில் தமிழக வெற்றிக் கழகம் இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்தத் தேர்தலில் அதிமுகவை பின்னுக்குத் தள்ளிவிட்டு, திமுக இரண்டு தொகுதிகளிலும் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது....
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்களில் தமிழக வெற்றிக் கழகம் வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து முதல்வர் விஜய் சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்த வெற்றி...
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் முடிவுகளில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், அக்கட்சியின் நிர்வாகியும் அமைச்சருமான சி.ஆர். நிர்மல் குமார் தனது சமூக வலைதளப் பக்கத்தில் திமுக...
தமிழக வெற்றிக் கழகஅமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பல்வேறு புதிய தகவல்கள் பரவி வருகின்றன. தற்போதைய அமைச்சரவையில் இருக்கும் பெண் அமைச்சர் ஒருவரின் பதவி பறிக்கப்பட்டு, அதற்குப் பதிலாக சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில்...
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அதிமுகவின் 60 சதவீத வாக்குகள் தவெகவிற்கு வந்திருப்பதாகக்...
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, வாக்கு எண்ணிக்கை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், 2 தொகுதிகளிலும் த.வெ.க. வெற்றியை உறுதி செய்துள்ளது. இதையடுத்து த.வெ.க. தொண்டர்கள் வெற்றியை உற்சாகமாக...
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் சத்தியபாமாவுக்குக் காலையில் அ.தி.மு.க-வும், பிற்பகலில் தி.மு.க-வும் மிகக் கடுமையான ஆட்டம் காட்டி நெருக்கடி கொடுத்த விபரங்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளன....
தமிழக இடைத்தேர்தல் முடிவுகள் குறித்துத் தனது ‘X’ சமூக வலைத்தளப் பக்கத்தில் காரசாரமான விமர்சனங்களை முன்வைத்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தவெக-வின் இந்த அசுர வெற்றி என்பது துரோகத்திற்குக் கிடைத்த ஒரு தற்காலிக இடைக்கால வெற்றி...
தமிழக இடைத்தேர்தலில் த.வெ.க பெற்றுள்ள அசுர வெற்றி என்பது அன்பு, பாசம், உறவு ஃபார்முலா மற்றும் ஜனநாயகம் காக்கும் ஃபார்முலாவை வைத்துப் பெற்ற மாபெரும் வெற்றி என்று முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில்...
தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதி இடைத்தேர்தல்களிலும் முக்கியக் கட்சிகளான நாம் தமிழர் கட்சி (நாதக) மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் வேட்பாளர்கள் படுதோல்வி அடைந்து தங்களது டெபாசிட் தொகையை இழந்துள்ளனர். இந்தியத் தேர்தல் ஆணையத்தின்...