நடிகர் தனுஷ் விரைவில் அரசியலில் களமிறங்கவுள்ள நிலையில், தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலையுடன் இணைந்து செயல்படத் திட்டமிட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. அரசியல் களத்தில் நடிகர் விஜய்யை தனியாக எதிர்கொள்வது சவாலானது என்பதால், அண்ணாமலையுடன்...
நடிகர் தனுஷ் புதிய அரசியல் கட்சி ஆரம்பிப்பது உறுதி என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் பேட்டியில் பேசிய அவர், தனுஷ் பாஜகவில் இணைகிறாரா என்பது எனக்குத் தெரியாது எனவும், ஆனால்...
சட்டம் மற்றும் ஒழுங்கு சந்தி சிரிப்பதை மறைப்பதற்காகவே தவெக அரசு தினந்தோறும் புதுப்புது நாடகங்களை அரங்கேற்றி வருவதாக ஆ.ராசா அவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், “இன்று என்னை விசாரணைக்கு அழைத்த அதிகாரிகளுக்கு என்ன கேள்வி கேட்பது...
அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் எந்தவிதமான அரசியல் காழ்ப்புணர்ச்சியும் இல்லை என்று தமிழக வெற்றிக் கழக அரசின் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர்கள் பலர் தொடர்ச்சியாகப் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில்...
தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்துள்ள சூழலில், எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவின் தொடர் விமர்சனங்களைத் தவெக அமைச்சர்களான ஆதவ் அர்ஜூனா மற்றும் சி.டி....
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ், தமிழகம் முழுவதும் சுமார் 117 தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி 100 கோடி ரூபாய்க்கும் மேல் ஊழல்...
தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்றதில் இருந்து சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக திமுக தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், தேனி மாவட்ட சிறைச்சாலையில் இருந்து 17 கைதிகள் தப்பிய சம்பவத்தைச் சுட்டிக்காட்டி தமிழக முதல்வர் விஜய்யை திமுக...
அமைச்சர் கீர்த்தனா திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தபோது, அவர் கழுத்தில் அணிந்திருந்த நகை சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியது. அவர் 10 சவரன் மதிப்பிலான தங்கக் காசு மாலையை...
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,தனது சொந்த மாவட்டமான சிவகங்கையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது தேர்தல் தோல்விகள் மற்றும் மக்களின் வாக்குப்பதிவு அரசியல் குறித்துத் தனது ஆழ்ந்த ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஆவின் பால் பொருட்களின் விலை...
முதலமைச்சர் விஜய் தனது மேசையில் இருந்த மூன்று முக்கியக் கோப்புகளில் ஒரே ஒரு கோப்பை மட்டுமே தற்போது திறந்துள்ளதாகவும், அதற்கே திமுக முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் தற்போதைய சட்ட மற்றும் மின்சாரத் துறை...