திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பைக் குறைப்பது ஏற்புடையதல்ல என்றும், அவருக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட Z+ பாதுகாப்பை அரசு மீண்டும் வழங்க வேண்டும் என்றும் விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த...
வேலூரில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, முதலமைச்சர் விஜய்க்கு நேரடி சவால் விடுத்தார். சட்டமன்றத்தில் “கோப்புகள் எல்லாம் தயாராக டேபிளில் இருக்கிறது, நான் அவிழ்த்தால் என்னவாகும்” என்று...
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி., தமிழக சட்டமன்ற கொள்கை விளக்கக் குறிப்பில் அம்பேத்கர் மற்றும் பெரியார் ஆகியோரின் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பதில் ஏதேனும் உள்நோக்கம் உள்ளதா...
அண்ணாமலை, வரும் ஜனவரி மாதம் முதல் தனது அதிரடியான அரசியல் பாதைக்கு மீண்டும் திரும்பவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் தொடக்கமாக, தமிழக வெற்றிக் கழகம் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் முறைகேடுகளைக் கண்காணித்து அம்பலப்படுத்துவதற்காக அவர்...
புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் வையாபுரி மணிகண்டன். இவருக்கு அரசு சார்பில் கார் வழங்கப்பட்டிருந்தும், ஓட்டுநர் நியமிக்கப்படாததால் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், அவர் தனது இருசக்கர வாகனத்தில் சட்டப்பேரவைக்கு புறப்பட்டு...
புதுச்சேரி அரசால் தங்களுக்கு அரசு கார்கள் வழங்கப்பட்ட போதிலும், அவற்றுக்கு ஓட்டுநர்கள் நியமிக்கப்படாததைக் கண்டிக்கும் வகையில், ஆளுங்கட்சியான என்.ஆர். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வையாபுரி மணிகண்டன் தனது இருசக்கர வாகனத்தில் புதுச்சேரி சட்டமன்றத்திற்கு வந்துள்ளார். மக்கள்...
தருமபுரியில் நடைபெற்ற மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் இணையும் விழாவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது மேடையில் அவர் பேசிக்கொண்டிருந்த போதே திடீரென மின்வெட்டு ஏற்பட்டது . இதனைச் சுட்டிக்காட்டி தவெக அரசை விமர்சித்த...
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு மீண்டும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உடல் மற்றும் மனநிலை பரிசோதனை செய்ய மதுரை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சுமார் ரூ.256.44 கோடி...
‘சுறா’ பட தயாரிப்பாளர் சங்கிலி முருகன் சமீபத்திய பேட்டி ஒன்றில், நடிகர் விஜய்யிடம் அரசியலுக்கு செல்ல வேண்டாம் என அரைமணி நேரம் எடுத்துக்கூறியதாகத் தெரிவித்துள்ளார். அப்போது அவரிடம், “கௌரவமா இருக்கீங்க தம்பி, அரசியலுக்கு போனா அவன்...
தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை விளக்கக் குறிப்பில் இருந்து முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பெயரை நீக்கியுள்ளதாகக் கூறி, திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் காங்கிரஸ் கட்சியைக் கடுமையாகச் சாடியுள்ளார். தவெகவின் இந்த நடவடிக்கைக்குப்...