LATEST NEWS
“CM விஜய்க்கு செக்… பழைய அண்ணாமலை ஈஸ் பேக்…!” ஜனவரி முதல் ஆரம்பமாகிறது அதிரடி வேட்டை..!!
அண்ணாமலை, வரும் ஜனவரி மாதம் முதல் தனது அதிரடியான அரசியல் பாதைக்கு மீண்டும் திரும்பவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் தொடக்கமாக, தமிழக வெற்றிக் கழகம் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் முறைகேடுகளைக் கண்காணித்து அம்பலப்படுத்துவதற்காக அவர் தனியாக ஒரு குழுவை உருவாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதேவேளையில், அவர் முன்னெடுத்து வரும் ‘WE THE LEADERS’ அமைப்பின் கட்டமைப்பைப் பலப்படுத்தும் பணிகளும் தற்போது தீவிரமடைந்து வருகின்றன. இதன் மூலம் வரும் 2027-ஆம் ஆண்டு முதல் அவரது பழைய, தீவிரமான அரசியல் அணுகுமுறையை மீண்டும் பார்க்க முடியும் என்று அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
