“அரசியலுக்கு போனா ‘அவன் இவன்னு’ பேசுவாங்க தம்பி… கௌரவமா இருக்கீங்க..!” விஜய்யிடம் அரை மணி நேரம் உருக்கமாக பேசிய ‘சுறா’ தயாரிப்பாளர் சங்கிலி முருகன்..!! – cinefeeds
Connect with us

CINEMA

“அரசியலுக்கு போனா ‘அவன் இவன்னு’ பேசுவாங்க தம்பி… கௌரவமா இருக்கீங்க..!” விஜய்யிடம் அரை மணி நேரம் உருக்கமாக பேசிய ‘சுறா’ தயாரிப்பாளர் சங்கிலி முருகன்..!!

Published

on

‘சுறா’ பட தயாரிப்பாளர் சங்கிலி முருகன் சமீபத்திய பேட்டி ஒன்றில், நடிகர் விஜய்யிடம் அரசியலுக்கு செல்ல வேண்டாம் என அரைமணி நேரம் எடுத்துக்கூறியதாகத் தெரிவித்துள்ளார். அப்போது அவரிடம், “கௌரவமா இருக்கீங்க தம்பி, அரசியலுக்கு போனா அவன் இவன்னு பேசுவாங்க தம்பி” என்று தான் அறிவுரை கூறியதாக நினைவுகூர்ந்துள்ளார்.

மேலும், விஜய் முதலமைச்சரான பிறகு அவரைத் தான் நேரில் சென்று பார்க்கவில்லை என்றும், விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரை மட்டும் தொலைபேசியில் அழைத்துத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டதாகவும் சங்கிலி முருகன் அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in