CINEMA
“நமக்கு பூட்ஸ் நக்குபவர்கள் தேவையில்லை…” ஓவியாவின் இன்ஸ்டா ஸ்டோரியால் கிளம்பிய புதிய புயல்…! கொந்தளிக்கும் CM விஜய் ரசிகர்கள்..!!
நடிகை ஓவியா தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த இன்ஸ்டா ஸ்டோரி ஒன்றில், தமிழக முதல்வர் விஜய்யை மறைமுகமாக விமர்சித்துள்ளதாகக் கூறி, விஜய்யின் ரசிகர்கள் அவருக்குக் காட்டமான பதிலடிகளைக் கொடுத்து வருகின்றனர். கரூர் சம்பவத்தின் போது விஜய்யைக் கைது செய்ய வேண்டும் என்று ஓவியா பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அந்தப் பதிவில் ஓவியா, நமக்கு முதுகெலும்புள்ள தலைமுறை தான் தேவையே தவிர, பூட்ஸ் நக்குபவர்கள் தேவையில்லை என்றும்; சரியாகச் சிந்தித்து, அசௌகரியமான சூழலிலும் உண்மையைப் பேசுபவர்களால்தான் சமூகமாக நாம் வளர்ச்சி அடைய முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
