மகனுக்காக வழிவிட்ட CM விஜய்… கடைசி நிமிடத்தில் மாறிய ‘திருப்பாச்சி’ ரீரிலீஸ் பிளான்..!! – cinefeeds
Connect with us

CINEMA

மகனுக்காக வழிவிட்ட CM விஜய்… கடைசி நிமிடத்தில் மாறிய ‘திருப்பாச்சி’ ரீரிலீஸ் பிளான்..!!

Published

on

2005-ஆம் ஆண்டு வெளியான தளபதி விஜய் – த்ரிஷா நடிப்பில் உருவான ‘திருப்பாச்சி’ திரைப்படத்தின் ரீரிலீஸை அதன் விநியோகஸ்தரான திருப்பதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தள்ளிவைத்துள்ளது. முன்னதாக, இத்திரைப்படம் அக்டோபர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் மீண்டும் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அதே அக்டோபர் 2-ஆம் தேதியன்று விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ’சிக்மா’ திரைப்படமும் வெளியாகவுள்ளது. இதனால் தந்தை மற்றும் மகன் படங்களுக்கு இடையேயான பாக்ஸ் ஆபீஸ் மோதலைத் தவிர்க்கும் நோக்கத்திலேயே ‘திருப்பாச்சி’ திரைப்படத்தின் ரீரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in