சென்னை பெரம்பூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கியக் கட்சி நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு, தனது வழக்கமான அதிரடி சைகைகளுடன் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளையும்,...
“தமிழ்நாட்டில் முன்பு பிறப்பு முதல் இறப்பு வரை எந்தவொரு சான்றிதழ் வாங்க வேண்டும் என்றாலும் லஞ்சம் கொடுக்காமல் வாங்க முடியாத ஒரு அவல நிலை இருந்தது. அதற்குப் பெயர்தான் ‘பார்ட்டி ஃபண்ட்’. ஆனால், தவெக ஆட்சியில்...
மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக் கூட்டத்தில் அமைச்சர் நிர்மல்குமார் பேசுகையில், நடந்து முடிந்த தேர்தலில் திமுகவை மக்களே பழிவாங்கி விட்டனர் என்றும், அவர்களை நாங்கள் ஏன் தனியாக பழிவாங்க வேண்டும் என்றும் கேள்வி...
சட்டசபையில் ஜனநாயகம் இருப்பதால் அனைவரின் குரல்களுக்கும் இடம் அளித்து வருவதாகவும், அதில் தேவையற்ற வார்த்தைகள் இருந்தால் அதை நீக்குவது மரபுதான் என்றும் அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார். கடந்த ஆட்சியில் ஜனநாயகம் இல்லாததால் அது போன்ற வார்த்தைகளை...
தமிழக வெற்றிக் கழக அரசின் 100 நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில், திமுகவை கடுமையாக விமர்சித்து அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பேசியுள்ளார். மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், “தீய சக்தியான...
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து தேவையின்றிப் பிரச்சினைகளை உருவாக்கி, அவையின் கண்ணியத்தைக் கெடுக்கும் வகையில் நடந்துகொள்வதாகத் தவெக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரமேஷ் கடுமையானக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய...
தமிழக அரசியலில் நேரடிப் பிரவேசம் செய்வார் என உலகெங்கிலும் உள்ள அவரது கோடிக்கணக்கான ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த், கடைசி நேரத்தில் தனது உடல்நிலையைக் காரணம்காட்டி அந்த முடிவிலிருந்து பின்வாங்கினார். இந்நிலையில், திரையுலகில் அசைக்க...
தமிழக வெற்றிக் கழகம் அரசு வெளியிட்டுள்ள கல்லூரி சுற்றறிக்கை விவகாரம், அதன் கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கடும் மோதலை உருவாக்கியுள்ள நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனும் இந்த விவகாரத்தில்...
சிவகாசியில் நடைபெற்ற தவெக 100 நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் அமைச்சர் கீர்த்தனா கலந்துகொண்டு ஆளுங்கட்சியான திமுகவை கடுமையாக விமர்சித்துப் பேசினார். சட்டமன்ற நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்பக்கூடாது என்று ஒருவர் தொடர்ந்து புலம்பி வருவதாக...
தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத், தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் அரசியல் செல்வாக்கு மற்றும் அவரது டெல்லி பயணம் குறித்துத் தூத்துக்குடியில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் மிகவும் வியக்கத்தக்க வகையில் பேசியுள்ளார். முதலமைச்சர் விஜய் டெல்லிக்குச்...